ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

OnePlus வழங்கும் ஆற்றல் வாய்ந்த 5G-ரெடி Nord சுற்றுச்சூழல் அமைப்பானது இப்போது சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைக்கின்றது.!

OnePlus வழங்கும் ஆற்றல் வாய்ந்த 5G-ரெடி Nord சுற்றுச்சூழல் அமைப்பானது இப்போது சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைக்கின்றது.!

ஒன்ப்ளஸ்

ஒன்ப்ளஸ்

OnePlus 5G Nord | OnePlus இன் சிறப்பு வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் வாக்குறுதி இப்போது 5G சேவைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தற்போது எளிதாகக் கிடைக்காத 5G சேவை கிடைத்தால், இந்த தீபாவளியை முன்னிட்டு நீங்கள் வாங்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோனில் தேசிய அளவில் பரவலாக்கப்படவுள்ள 5G சேவை இருந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா? புதிய ஃபோனை வாங்க வேண்டிய அவசியமின்றி தத்ரூபமான, அடுத்த தலைமுறைக்கான செல்லுலார் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி மகிழும் முதல் நபராக இருக்க விரும்புகிறீர்களா? 

  நீங்கள் OnePlus பயனராக இருந்தால், நீங்களே அதிர்ஷ்டசாலி ஆவீர்கள், ஏனெனில் OnePlus இன் சிறப்பு வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் வாக்குறுதி இப்போது 5G சேவைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது OnePlus சாதனத்தை வாங்குவது, சிறந்த தயாரிப்பு அம்சத்தை வழங்குவதுடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு விலை வரம்பிற்கும் ஏற்ற வகையில் முழுமையான மற்றும் ஆற்றல் வாய்ந்த சுற்றுசூழல் அமைப்பையும், மேம்பட்ட ஆதரவையும், OnePlus’ 2022 தயாரிக்கப்பட்ட அனைத்து ஸ்மார்ட்ஃபோனிலும் 5G அணுகலையும் வழங்குகிறது. 

  Nord தயாரிப்பு வகைகளுக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுச்சூழல்தன்மை மலிவான விலையில் கிடைக்கிறது, OnePlus இன் தனித்துவமான முதன்மை அம்சங்கள் மற்றும் பிரீமியம் பாகங்கள் நியாயமான விலையில் கிடைப்பதால், பட்ஜெட்டைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பிரீமியம் ஸ்மார்ட்போன் மற்றும் ஆடியோ அனுபவத்திற்கான அணுகலை அனுமதிக்கிறது. சுற்றுச்சூழல் அமைப்பு மேம்பட்டுள்ளதால், இது மேலும் அதிக அம்சம் நிறைந்ததாக இருப்பதுடன் பிற தயாரிப்பின் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் போலல்லாமல், மிகவும் மலிவு விலையிலும் கிடைக்கிறது.

  Nord ஸ்மார்ட்ஃபோன்கள் மீதான சலுகைகள்

  OnePlus Nord தயாரிப்பு வகை, அனைத்து வகையான விலை வரம்பிலும் ஈர்க்கக்கூடிய தள்ளுபடிகளை வழங்குகிறது, குறிப்பாக Nord 2T 5G மிகவும் குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்குகிறது.

  OnePlus Nord 2T 5G

  Axis Bank கார்டு வைத்திருப்பவர்கள், OnePlus.in தளத்திலும் ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் OnePlus Nord 2T 5Gக்கு ரூ.4,000 வரை தள்ளுபடியாகப் பெறலாம், மேலும் SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் Amazon.in தளத்தில் OnePlus Nord 2T 5Gக்கு ரூ.4,000 வரை தள்ளுபடியாகப் பெறலாம். கூடுதலாக, Axis Bank கார்டு வைத்திருப்பவர்கள் OnePlus.in தளத்திலும்  OnePlus Store செயலியிலும், Amazon.in  தளத்திலும் பிற ஆஃப்லைன் பார்ட்னர்களிடமும் 3 மாதங்கள் வரை கட்டணமில்லா EMIஐப் பெறலாம்.

  OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும், Amazon.in தளத்திலும் பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் பயனர்கள் OnePlus Nord 2T 12GB அம்சத்திற்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடியாகப் பெறலாம். செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 30 வரை OnePlus.in தளத்திலும் OnePlus Store செயலியிலும் வாங்குவதன் மூலம் கூடுதலாக 12 மாத உத்தரவாதத் திட்டத்தை ரூ.99 இல் பெறலாம்.

  OnePlus Nord CE 2 5G

  பயனர்கள் OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும், Amazon.in தளத்திலும் பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் ரூ.500 ஐ உடனடி தள்ளுபடியாகப் பெறலாம்.

  Axis Bank கார்டு வைத்திருப்பவர்கள் OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும், பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடியாகப் பெறலாம், SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் Amazon.in தளத்தில் ரூ.1,500 தள்ளுபடியைப் பெறலாம். மேலும் Axis Bank கார்டு வைத்திருப்பவர்கள் OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும், Amazon.in தளத்திலும் பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் 3 மாதங்களுக்கு EMI இல்லா சேவையைப் பெறலாம்.

  OnePlus Nord CE 2 Lite 5G

  OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும், Amazon.in தளத்திலும் பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் பயனர்கள் ரூ.500 உடனடி தள்ளுபடியாகப் பெறலாம்.

  Axis Bank கார்டு வைத்திருப்பவர்கள் OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும் பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடியாகப் பெறலாம் மற்றும் SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் Amazon.in  இல் கூடுதலாக ரூ.1,500 பெறலாம். கூடுதலாக, Axis Bank கார்டு வைத்திருப்பவர்கள் OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும், Amazon.in தளத்திலும் பிற ஆஃப்லைன் பார்ட்னர்களிடமும் 3 மாதங்கள் வரை கட்டணமில்லா EMIஐப் பெறலாம்.

  22 செப்டம்பர் மற்றும் 30 செப்டம்பர் இடையே OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும் வாங்குவதன் வாயிலாகப் பயனர்கள் கூடுதலாக 12 மாத கால உத்தரவாதத் திட்டத்தை வெறும் 99 ரூபாய்க்குப் பெறலாம்.

  Nord ஆடியோ தயாரிப்புகள் மீதான சலுகைகள்

  நீங்கள் ஆடியோ தயாரிப்புகளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், OnePlus அவற்றுக்கும் சில சிறப்புவாய்ந்த சலுகைகளை வழங்குகிறது.

  Nord பட்ஸ்

  OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும், Flipkart மற்றும் பிற ஆஃப்லைன் பார்ட்னர்களிடமும் பயனர்கள் ரூ.400 உடனடி தள்ளுபடியாகப் பெறலாம்.

  Axis Bank கார்டு வைத்திருப்பவர்கள் OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும், Flipkart மற்றும் பிற ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் ரூ.150 தள்ளுபடியாகப் பெறலாம்.

  Nord Wired இயர்ஃபோன்கள்

  OnePlus.in தளத்திலும், OnePlus Store செயலியிலும், Amazon.in தளத்திலும் ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் பயனர்கள் ரூ. 200 உடனடி தள்ளுபடியாகப் பெறலாம்

  Red Cable Club உறுப்பினர்களுக்கான சலுகைகள்

  OnePlus Red Cable Club உறுப்பினர்கள் செப்டம்பர் 22 முதல் OnePlus.in தளத்தில் அல்லது OnePlus Store செயலியில் வரையறுக்கப்பட்ட கால அளவிற்கு பின்வரும் சலுகைகளைப் பெற இயலும்:

  • OnePlus 10 Pro, OnePlus 10T, OnePlus 10R மற்றும் OnePlus Nord 2T ஆகியவற்றில் RedCoinsகளைப் பயன்படுத்தி ரூ .2,000 வரை சலுகை பெறலாம்.
  • OnePlus TV தயாரிப்புகளுக்கு RedCoinsகளைப் பயன்படுத்தி ரூ .1,500 வரை தள்ளுபடி பெறலாம்
  • OnePlus.in தளத்தில் அல்லது OnePlus Store செயலியில் OnePlus ஸ்மார்ட்போனை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் 50% தள்ளுபடியைப் பெறலாம் (இப்போது ரூ .749 இல்), நீட்டிக்கப்பட்ட 12 மாத கால உத்தரவாதம் மூலம், 120 GB கிளவுட் சேமிப்பகத்தையும் மேலும் பலவற்றையும் பெறலாம் .

  இந்த தள்ளுபடிகள் மூலம், OnePlus இப்போது 5G  அணுகலை உருவாக்கியுள்ளது, அத்துடன் அத்தியாவசிய முதன்மை அம்சங்கள் முன்பை விட எளிதில் அணுகக்கூடியதாகவும் மலிவு விலையில் உள்ளதாகவும் இருக்கிறது!

  Published by:Selvi M
  First published:

  Tags: Oneplus, Technology