முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்த விழாக்காலத்தில், 2020-ன் சிறந்த முதன்மை போன் - OnePlus 8T-ஐ உங்கள் வீடுகளுக்கு கொண்டு வாருங்கள்..

இந்த விழாக்காலத்தில், 2020-ன் சிறந்த முதன்மை போன் - OnePlus 8T-ஐ உங்கள் வீடுகளுக்கு கொண்டு வாருங்கள்..

OnePlus online store மேலும் சிறந்த சலுகைகளாக, முக்கிய வங்கிகள் மற்றும் HDFC வங்கி கார்டுகள் மற்றும் EasyEMI-யில் மூன்று மாத வட்டியில்லா மாத தவணை உடன் சலுகைகள். OnePlus Buds-யை 10% சலுகையுடன் ரூபாய் 4990 மதிப்புள்ள பொருள் ரூபாய் 4491-யில் பெற்றிடுங்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

OnePlus நிறுவனம் உலகின் மிக சிறந்த ஸ்மார்ட் போன் கம்பெனிகளில் ஒன்றாக ஏன் திகழ்கிறது என OnePlus 8T மூலம் நிரூபித்து உள்ளது. வியப்பூட்டும் அம்சங்களுடன் மலிவான விலையில் முதன்மை போன்களை வழங்குவது OnePlus-ன் தாரக மந்திரம் அதை மறுமுறை OnePlus 8T வெளியீட்டு மூலம் நிரூபித்து உள்ளது.

அதன் சிறந்த அம்சங்களுள் சில 120Hz Fluid AMOLED-ம் உள்ளடக்கம் , நவீன Snapdragon 865 சிப், லோ - லைட் செயல்திறன் மற்றும் சுமூகமான செயல்திறன் உடன் மிக சிறப்பான குவாட் - கேமரா மற்றும் நவீன Android 11. இந்த விழாக்காலத்தில் மிக சிறந்த பரிசாக இந்த முதன்மை போன் ஏன் என்பதற்கான காரணங்கள்.

120Hz Fluid டிஸ்பிலே :

OnePlus 8T-ன் டிஸ்பிலே மிகவும் நம்பகமான ஒன்று. கார்னிங் கொரிலா கிளாஸ் 5 உடன் 6.55” Fluid AMOLED டிஸ்பிலே கிரிஸ்டல் கிளீயர் கிளாரிட்டி, 120Hz Fluid டிஸ்பிலே ஸ்மார்ட் போனில் உங்கள் ஸ்க்ரோலிங் மிக உற்சாகப்படுத்துகிறது. 1100 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னெஸ் உடன், OnePlus 8T எந்த ஒரு வெளி வெளிச்சங்களிலும் அதன் சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது. OnePlus 8T-இன் டிஸ்பிலே, சூடு ஆகாமல் அல்லது ஹாங் ஆகாமல் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும் பிடித்த விளையாட்டுகளை விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

65W வேகமான சார்ஜிங்:

OnePlus 8T-யின் மிக முக்கியமான மேம்படுத்தல், 65W வராப் சார்ஜ், இது OnePlus-ன் முத்திரை. 4500 mAh பேட்டரி ஒரு நாள் முழு வேலைகளுக்கு மிகவும் போதுமானது மேலும் வேணும் ஆனால் OnePlus 8T 45 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். மேலும், வெறும் 15 நிமிட சார்ஜிங் மூலம் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தும் பவர் கிடைக்கும். சுருக்கமாக, OnePlus 8T உடன் உங்கள் சார்ஜிங் கவலைகளை பின்னுக்கு தள்ளலாம்.

சிறப்பான கேமெராக்கள்:

முந்தைய OnePlus 8 மாடலில் இருந்து OnePlus 8T அதன் குவாட் - கேமரா அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் AI ஒப்டிமைசேஷன்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட நைட் ஸ்கேப் உடன் நைட் மோட், வெளிப்புற வெளிச்சம் எவ்வாறு இருப்பினும் சிறந்த கிளிக் -யை உறுதி செய்கிறது.

OnePlus 8T- ன் அல்ட்ரா வாய்ட் கேமரா, விரிவான 123- டிகிரி கோணத்துடன், நுணுக்கத்துடன் காட்சிப்படுத்துகிறது. இது முந்தைய 5MP மேக்ரோ கேமராவை விட அதிக ரிசொல்யூஷன் கொண்டது. இந்த கேமெராக்கள் முதன்மை தரமான படங்கள் மற்றும் விடியோக்கள், இதனுடன் சிறப்பு அம்சங்களாக வீடியோ போகஸ் ட்ராக்கிங், வீடியோ போர்ட்ரைட், மற்றும் வீடியோ நைட் ஸ்கேப் வசதிகளும்.

போக்கே - போன்ற போர்ட்ரைட் எபெக்ட், ஷூட்டிங் செய்யும் போது அல்லது நிலையான வீடியோக்களை ஷூட்டிங் செய்யும் போது பிரேம்களில் பொருள்களில் ட்ராக்கிங் செய்வது என, OnePlus 8T மற்ற போன்களை விட சிறப்பாக வீடியோக்களை பதிவு செய்ய அதிக சிறப்பு அம்சங்களை கொண்டது.

நவீன Android 11:

OnePlus அதன் புகழ் பெற்ற சுத்தமான UI கொண்டது மற்றும் நவீன Android 11 அடிப்படையில் வந்த OxygenOS11-ற்கு சற்றும் மாறாதது . ஆம் சரியே, OnePlus 8T, Android 11 உள்ள முதல் வந்த கூகிள் - அல்லாத ஸ்மார்ட் போன்களுள் ஒன்று. மேலும் ஒரு சில மற்ற முதன்மை ஸ்மார்ட் போன்களும் மேம்படுத்தப்பட உள்ளது. டிஜிட்டலில் இருந்து விலகி இருக்க ஜென் மோட், எப்போதும் ஆன்- டிஸ்பிலே, புதிய கடிகார வசதிகள், புதிய OnePlus Sans பான்ட் மற்றும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட OxygenOS 11 இந்த போனில் உள்ளது ! ஒட்டுமொத்தமாக, OnePlus 8T ஸ்மார்ட்போன் பல மேம்படுத்தப்பட்ட செயல்திறன்களுடன் வருகிறது, சுமூகமான OxygenOS 11-க்கு மிக நன்றி.

சலுகைகள்:

OnePlus 8T லூனார் சில்வர் மற்றும் அக்வாமரைன் கிரீன் என இரண்டு வண்ணங்களில் 8GB RAM and 128GB ஸ்டோரேஜ் வசதி மற்றும் 12GB RAM and 256GB ஸ்டோரேஜ் வசதி என இரண்டு வகைகளில் ரூபாய் 42,999 மற்றும் ரூபாய் 45,999 விலைகளில் வருகிறது. இருப்பினும், பல்வேறு தளங்களில் இருக்கும் தற்போதைய சலுகைகளால் OnePlus 8T எடுக்க இதுவே சிறந்த நேரம்.

Amazon India தற்போது உடனடி 10% தள்ளுபடி மற்றும் வட்டி இல்லா மாத தவணை சிட்டி பேங்க், கோடக் பேங்க் மற்றும் ICICI பேங்க் கார்டுகளில் 6 மாதம் வரை பெறலாம். உங்கள் ஸ்மார்ட் போனை எக்ஸ்செஞ்ச் மூலம்ரூபாய் 14,500 வரை தள்ளுபடி பெறலாம்.

OnePlus online store மேலும் சிறந்த சலுகைகளாக, முக்கிய வங்கிகள் மற்றும் HDFC வங்கி கார்டுகள் மற்றும் EasyEMI-யில் மூன்று மாத வட்டியில்லா மாத தவணை உடன் சலுகைகள். OnePlus Buds-யை 10% சலுகையுடன் ரூபாய் 4990 மதிப்புள்ள பொருள் ரூபாய் 4491-யில் பெற்றிடுங்கள்.

OnePlus 8T பார்ப்பதற்கு மிக சிறப்பாக உள்ளது, சிறப்பான டிஸ்பிலே-விற்கு நன்றி, கேமெராக்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க மிக சிறப்பாக உள்ளது மற்றும் சூப்பர் - பாஸ்ட் 65W சார்ஜிங் வசதி கொண்ட பேட்டரியின் உறுதியான வாழ்க்கை. இந்த விழாக்காலத்தில் OnePlus 8T தவிர வேறு எதுவும் தேவையில்லை, குறிப்பாக இந்த விழாக்கால சலுகைகள் செல்லும் நேரத்தில்.

First published:

Tags: One plus