OnePlus10R ஒரு சமரசமற்ற கேமிங் அனுபவத்திற்கு உறுதியளிக்கிறது, சக்திவாய்ந்த புதிய SoC மற்றும் மிகப்பெரிய கூலிங் சிஸ்டத்திற்கு நன்றி
OnePlus10R ஒரு சமரசமற்ற கேமிங் அனுபவத்திற்கு உறுதியளிக்கிறது, சக்திவாய்ந்த புதிய SoC மற்றும் மிகப்பெரிய கூலிங் சிஸ்டத்திற்கு நன்றி
OnePlus-10R
OnePlus 10R | நீண்ட நேரம் கேம் விளையாட, கையில் வைத்திருப்பதற்கு வசதியாக இருக்கும் ஃபோன் தேவை. 10R எளிமையான, தட்டையான விளிம்புகளைக் கொண்டுள்ளது, அது நேர்த்தியாக இருப்பது மட்டுமல்லாமல், நன்கு கையில் பிடித்துக்கொள்ளவும் உதவுகிறது. ஃபோன் மிகவும் மெல்லியதாக வெறும் 8.17 mm மற்றும் 186 gram எடையில் உள்ளது, இது மிகவும் இலகுவான சாதனம்.
கேமிங் மற்றும் ஸ்மார்ட்போன்கள் என்று வரும்போது, இரண்டு விஷயங்கள் முக்கியமானவை: அவை, கூலிங் மற்றும் எர்கோனாமிக்ஸ். மூல செயல்திறன் முக்கியமானதுதான், ஆனால் போதுமான குளிர்ச்சியின்மை அதிக பயன் அளிக்காது. அதேபோல், நீங்கள் நீண்ட நேரம் போனில் கேம் விளையாட முடியாது, ஏனெனில் அவ்வாறு விளையாடுவது அசௌகரியமாக இருக்கும்.
உங்கள்கேமிங்அனுபவத்தில்குறுக்கிடாதவகையில், நிகழ்நேரத்தில் CPU மற்றும் GPU ஆதாரங்களைசமநிலைப்படுத்த GPA FS ஆனதுகண்காணிப்புகருவிகள்மற்றும் AI ஐப்பயன்படுத்துகிறது, இதுஎதிர்பாராதஃப்ரேம்-ட்ராப்கள்படிப்படியாகநடப்பதைஉறுதி செய்யும்.
இந்ததேவைகளை OnePlus இன்பிளேசிங்ஃபாஸ்ட் SUPERVOOC சார்ஜிங்அமைப்புநிவர்த்திசெய்கிறது. இதுஇரண்டுவடிவங்களில்கிடைக்கிறது - அவை, 5,000 mAh பேட்டரியுடன் 80W மற்றும் 4,500 mAh பேட்டரியுடன் 150 W ஆகியவை. 10R சிறந்தபேட்டரிஆயுள்மற்றும்அபரிமிதமானசார்ஜிங்வேகத்திற்குஉறுதியளிக்கிறது. ‘மெதுவான’ 80 W சார்ஜர் 5,000 mAh பேட்டரியை 1-100% சார்ஜ்செய்ய 30 நிமிடங்கள்எடுக்கும், ஆனால் 150 W பதிப்பு 3 நிமிடங்களில் 30% சார்ஜையும், வெறும் 17 நிமிடங்களில்முழுசார்ஜையும்கொடுக்கும்.
டிசைன்மாற்றங்கள்
நீண்டநேரம்கேம்விளையாட, கையில்வைத்திருப்பதற்குவசதியாகஇருக்கும்ஃபோன்தேவை. 10R எளிமையான, தட்டையானவிளிம்புகளைக்கொண்டுள்ளது, அதுநேர்த்தியாகஇருப்பதுமட்டுமல்லாமல், நன்குகையில்பிடித்துக்கொள்ளவும்உதவுகிறது. ஃபோன்மிகவும்மெல்லியதாகவெறும் 8.17 mm மற்றும் 186 gram எடையில்உள்ளது, இதுமிகவும்இலகுவானசாதனம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.