வாட்ஸ் அப்-ல் நியூஸ்18 தமிழ் செய்திகள்!

வாட்ஸ் அப்-ல் நியூஸ்18 தமிழ் செய்திகள்!
வாட்ஸ் அப் செயலி
  • Share this:
செய்திகளை உடனுக்குடன் உங்களுக்கு அளித்து வரும் நியூஸ்18 தமிழ் இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் வழியாக மட்டுமின்றி தற்போது வாட்ஸ் அப் மூலமும் செய்திகளை வழங்குகிறது.

நீங்கள் இந்த வாட்ஸ்அப் சேவையை பெற விரும்பினால் கீழ்காணும் வழிமுறைகளை பயன்படுத்தி, உங்கள் விரல் நுனியில் செய்திகளை அறிந்துகொள்ளலாம்.

1. கிளிக் செய்க: 👉 வாட்ஸ் அப்பில் நியூஸ்18 தமிழ்


2. கீழ்காணும் படத்தில் இருப்பது போன்று திரையில் தோன்றும். I accept the Privacy Statement முன் உள்ள பெட்டியில் கிளிக் செய்யவும்.

3. பின்னர் திரையில் உள்ள Open WhatsApp என்பதை கிளிக் செய்யவும்.

4. நீங்கள் செல்பேசியில் இருந்தால், தானாக வாட்ஸ் அப் செயலிக்கு செல்லும். கணினியில் இருந்தால் Web.WhatsApp.com க்கு செல்லும்.

5. வாட்ஸ் அப் செயலியில், கீழ் காணும் படம் போன்று தோன்றும். START என்பதை Send செய்யவும்.

6.  படத்தில் உள்ளவாறு தொலைபேசி எண்ணுக்கு கீழுள்ள Add என்பதை கிளிக் செய்து, அந்த எண்ணை செல்பேசியில் சேமித்து கொள்ளவும்.7. இனி முக்கியச் செய்திகள் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு வரும்.

8. இந்த செய்தி சேவையை பெறுவதை நிறுத்த விரும்பினால், STOP என்பதை அனுப்பினால் போதும். மீண்டும் பெற விரும்பினால், START என்பதை அனுப்ப வேண்டும்.9. இந்த எண்ணை செல்பேசியில் சேமித்தால் மட்டுமே உங்களுக்கு செய்திகள் கிடைக்கும்.
First published: October 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading