அதிக பார்வையாளர்களுடன் முதன்மை இடத்தில் News18.com !

அதிக பார்வையாளர்களுடன் முதன்மை இடத்தில் News18.com !
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 12:34 PM IST
  • Share this:
டெய்லிஹண்ட் மற்றும் என்டிடிவி.காம் ஆகிய தளங்களை விட அதிக பார்வையாளர்களுடன்,  News18.com இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் செய்தி தளமாக உள்ளது.

ஜூலை - ஆகஸ்ட் மாதத்திற்கான காம்ஸ்கோர் அறிக்கைபடி, நியூஸ்18.காம் 103.74 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
அதேசமயம், என்டிடிவி.காம் 76.37 மில்லியன் பார்வையாளர்களையும், டெயிலிஹண்ட் (Dailyhunt) 101.09 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.


2016 ஏப்ரலில் தொடங்கப்பட்ட நியூஸ்18.காம் , இந்த 3 ஆண்டுகளில் டிஜிட்டல் தளத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  தற்போது தமிழ் உட்பட 12 மொழிகளில் நியூஸ்18.காம் இயங்கி வருகிறது.

Watch Also:

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்