'ஜியோ இ-சிம்' உடன் கூடிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் முன்பதிவு தொடக்கம்!

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் டிஜிட்டல் கிளைகளில் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது.

'ஜியோ இ-சிம்' உடன் கூடிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் முன்பதிவு தொடக்கம்!
'ஜியோ இ-சிம்' உடன் கூடிய மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன்
  • Share this:
சிம் கார்டு இல்லாமல், ஜியோவின் இ-சிம் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய மோட்டரோலா ரேசர் ஸ்மார்ட்போனின் முன்பதிவு தொடங்கியுள்ளது.

கைக்கு அடக்கமாக மடித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மோட்டரோலா ரேசர் ஸ்மார்ட்போன் கடந்த 16ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு முன்பதிவு தொடங்கியது. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ரிலையன்ஸ் டிஜிட்டல் கிளைகளில் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது.

இதை வாங்கும்போது, 4,999 ரூபாய்க்கு ஜியோவின் டபுள் டேட்டா, டபுள் வேலிடிட்டி பிளான் கிடைக்கிறது. மேலும், கூடுதலாக ஓராண்டு காலத்துக்கு ஜியோவின் அன்லிமிடெட் சேவை வழங்கப்படுகிறது. முதல் ஆண்டில் தினசரி கட்டுப்பாடுகள் இன்றி, 350 ஜிபி அதிவேக டேட்டாவுடன், மேலும் 350 ஜிபி அதிவேக டேட்டாவும், அடுத்த ஆண்டு அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 700 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.


Also see:
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading