இந்தியாவில் மோட்டாரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்...!

இந்தியாவில் மோட்டாரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்...!
மோடோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன்
  • Share this:
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மோட்டாரோலா நிறுவனத்தின் எட்ஜ் பிளஸ் செல்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5ஜி தொழில்நுட்பம் கொண்ட இந்த செல்போனின் பிரதான கேமரா 108 மெகா பிக்சல் திறன் கொண்டதாகும். 5,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உண்டு. 256 ஜி.பி இன்டர்நெல் மெம்மரி வசதி கொண்டது.

Also read...  ராயல் என்பீல்ட் பைக்குகளின் விலை உயர்வு...! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்வு?


74,999 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த செல்போன் வரும் 26ம் தேதி முதல் பிளிப்கார்ட் இணையதளம் மற்றும் முன்னணி செல்போன் கடைகளில் கிடைக்கும்.


Also see...
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading