புதிய வடிவமைப்புடன் அசத்தும் மைக்ரோசாப்ட் ஐகான்ஸ்!

Microsoft Icons | கால மாற்றங்களுக்கு ஏற்ப புதிய வடிவமைப்புடன் கூடிய ஐகான்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 1, 2018, 12:52 PM IST
புதிய வடிவமைப்புடன் அசத்தும் மைக்ரோசாப்ட் ஐகான்ஸ்!
Microsoft Icons | கால மாற்றங்களுக்கு ஏற்ப புதிய வடிவமைப்புடன் கூடிய ஐகான்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Web Desk | news18
Updated: December 1, 2018, 12:52 PM IST
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அனைத்து ஐகான்களையும் புதிதாக மாற்றி வடிவமைத்துள்ளது.

டெக் உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளுடன் கூடிய ஐகான்களை வெளியிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட்.

கடைசியாக 2013-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் தனது ஐகான் வடிவமைப்புகளை மாற்றியிருந்தது. அதன் பின்னர் தற்போது சர்வதேச பயனாளர்களைக் கருத்தில் கொண்டு புதிய வடிவமைப்புடன் கூடிய புதிய அப்ளிகேஷன்களையும் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது.

’மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எப்படி வளர்ந்து உள்ளதோ அது போலவே ஐகான்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் Apps ஒவ்வொன்றும் பளீர் நிறங்களில் சுய விளக்கம் செய்து கொள்வதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது’ என மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் தலைமை அதிகாரி ஜான் ப்ரெய்டுமேன் தெரிவித்துள்ளார்.

ஐகான் மாற்றம் தொடர்பாக மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள வீடியோ:மேலும் பார்க்க: ஸ்டெதெஸ்கோப் பிடித்த கையில் தோசை கரண்டி: மாணவிக்கு நேர்ந்த அவலம்
Loading...
First published: December 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...