HOME»NEWS»TECHNOLOGY»many hours tv and mobile using is create suicide thoughts srs ghta
நீண்ட நேரம் டிவி அல்லது மொபைலை பார்ப்பது தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்தும்... ஆய்வில் தகவல்
TV, ஸ்மார்ட்போன் அல்லது கேம் கன்சோல் போன்ற தொழில்நுட்பங்களில் அதிக நேரம் செலவழித்த டீனேஜ்களிடையே தற்கொலை எண்ணங்கள் அதிகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
வீடியோகேம்கள்மற்றும்இணையஅச்சுறுத்தல்களுக்குஆளாகும்பருவவயதுசிறுவர்களுக்கும்இதுபொருந்தும். Youth and Adolescence இதழில்வெளியிடப்பட்டஇந்தஆய்வில், பொழுதுபோக்குஆப்ஸ்களின்பயன்பாடுடீனேஜ்சிறுமிகளுக்குஆபத்தானதுஎன்றும்அதேபோல்சிலஆப்ஸ்கள்சிறுவர்களுக்குஆபத்தானதுஎன்றும்கண்டறியப்பட்டுள்ளது.
இளம்பருவத்தில் "ஊடகங்களின்நெறிமுறைஅல்லாதவடிவங்கள்" அடையாளம்காணப்பட்டால், தற்கொலைபலசந்தர்ப்பங்களில்தடுக்கப்படலாம்என்றுஆய்வுபரிந்துரைத்தது. Brigham Young University-யின் School of Family Life துறையின்இணைஇயக்குநராகஇருக்கும்முன்னணிஆய்வுஎழுத்தாளர்சாராகோய்ன், எந்தவொருஸ்கிரீனையும்நீண்டநேரம்பார்த்துக்கொண்டிருந்தால்தற்கொலைஎண்ணங்கள்ஏற்படாது, ஆனால்இரண்டுநிகழ்வுகளும்ஒன்றோடுஒன்றுதொடர்புடையவைஎன்றுகூறினார். இந்தஎதிர்மறையானபின்னடைவுகளைப்பற்றிபேசியகோய்ன், டீனேஜ் வயதினர்எப்போதுஅதிகம் TVபார்க்கஆரம்பித்தார்களோஅப்போதிலிருந்துதங்களைச்சுற்றியுள்ளவர்களுடன்போதுமானநேரத்தைசெலவிடவில்லைஎன்பதைக்குறிக்கிறதுஎன்றுவிளக்கினார்.
Instagram மற்றும் TikTok போன்றசமூகஊடகதளங்களில்நீண்டநேரம்செலவிடுவதால்ஒருவிதஅழுத்தம்இருப்பதாகவும்அவர்கூறினார். இந்தசோசியல்மீடியாபயன்பாடுபலரையும்பதட்டம், கோபம்போன்றஉணர்வுகளைஏற்படுத்திநிம்மதியைகுலைப்பதாகவும்கூறியுள்ளார். குழந்தைகளின்பெற்றோர்களோஅல்லதுபாதுகாவலர்களோதங்கள்குழந்தைஇன்டர்நெட்டில்என்னசெய்துகொண்டிருக்கிறார்என்பதைகவனிக்கவேண்டும். பெரும்பாலானகுழந்தைகள்இண்டர்நெட்டில்வீடியோகேம், இன்ஸ்டாகிராம்போன்றவற்றில்ஈடுபட்டுஅதனால்அவர்கள்நிம்மதிஇழந்துள்ளார்கள்என்பதைநீங்கள்அறிந்தால்அதிலிருந்துஅவர்களுக்குமுதலில்ஓய்வுகொடுக்கவேண்டும். இல்லையென்றால்நிலைமைநிச்சயம்மோசமாகிவிடும்என்றுபரிந்துரைத்துள்ளார்.