ஓட்டு போட போகனும்... கூட்டம் இருக்குமானு தெரியலேயே... என்று நினைக்கிறீர்களா?

தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதி மற்றும் காலியாக உள்ள 18 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

news18
Updated: April 18, 2019, 2:20 PM IST
ஓட்டு போட போகனும்... கூட்டம் இருக்குமானு தெரியலேயே... என்று நினைக்கிறீர்களா?
தேர்தல்
news18
Updated: April 18, 2019, 2:20 PM IST
தேர்தலில் வாக்களிக்கச் சென்றவர்கள் தங்களது வாக்குச்சாவடியில் கூட்டமாக உள்ளதா என்பதை அறிந்து மக்கள் வாக்களிப்பதற்கான வசதியைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதி மற்றும் காலியாக உள்ள 18 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெயில் என்பதாலும், அதில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க முடியாது என்பதாலும், http://ecapp0155.southindia.cloudapp.azure.com/polling_queue/queue.aspx என்ற இணைப்பிற்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அளித்தால் உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகம் உள்ளதா என்று கண்டறியலாம்.

வரிசையில் எத்தனை பேர் நிற்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப, நீங்கள் வாக்களிக்க செல்லலாம்.

இதன் மூலம் கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தைக் கண்டறிந்து வாக்காளர்கள் வேகமாக வாக்களித்துவிட்டு வீட்டிற்கு திரும்பலாம்.

மேலும் பார்க்க:

Loading...

First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...