தமிழ் சாஃப்ட்வேர் உருவாக்கியிருக்கிறீர்களா? தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 31க்குள் தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்

Web Desk
Updated: November 26, 2018, 5:25 PM IST
தமிழ் சாஃப்ட்வேர் உருவாக்கியிருக்கிறீர்களா? தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பியுங்கள்!
கணினித் தமிழ் விருது
Web Desk
Updated: November 26, 2018, 5:25 PM IST
சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும், சிறந்த தமிழ்மென்பொருளை தேர்வு செய்து அதனை தயாரித்த தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், 2018 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 31க்குள் தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய: http://tamilvalarchithurai.com/

First published: November 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...