முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Jio Prepaid Recharge கட்டணம் உயர்வு... ப்ளான் வாரியாக முழு விபரம்

Jio Prepaid Recharge கட்டணம் உயர்வு... ப்ளான் வாரியாக முழு விபரம்

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ஒப்பீட்டளவில் மற்ற நெட்வொர்க்குகளை விட குறைவான அளவே ஜியோ தனது சேவைக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.

  • Last Updated :

ஜியோ பிரிபெய்ட் சேவைக்கான கட்டணம் டிசம்பர் 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் மற்ற நெட்வொர்க்குகளை விட குறைவான அளவே ஜியோ தனது சேவைக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. கீழ்க்கண்ட ப்ளானில் நீங்கள் ஜியோ நெட்வொர்க் சேவையை பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கான புதிய கட்டணத்தை அறிந்து கொள்ளுங்கள்....

ரூ. 75 பேசிக் ப்ளான் :  அன்லிமிடெட் கால், 28 நாட்கள் வேலிடிட்டி ப்ளான் ரூ. 99 ஆக உயர்கிறது.

ரூ. 129 ப்ளான் : அன்லிமிடெட் கால், 2ஜிபி டேடா ப்ளான் இனி ரூ. 155

ரூ. 149 ப்ளான் : 24 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா இனி - ரூ. 179

ரூ. 199 ப்ளான்- 28 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் கால் இனி. ரூ. 239

ரூ. 249 ப்ளான் : 28 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. டேட்டா இனி. - ரூ. 299

ரூ. 399 ப்ளான் : 56 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா இனி. - ரூ. 479

ரூ. 329 ப்ளான் : 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், 6 ஜிபி டேட்டா இனி. - ரூ. 395

ரூ. 555 ப்ளான் : அன்லிமிடெட் கால், 84 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு1.5 ஜி.பி டேட்டா இனி - ரூ. 666

ரூ. 599 ப்ளான் : - அன்லிமிடெட் கால், 84 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி டேட்டா இனி ரூ. 719

ரூ. 1299 ப்ளான் : 336 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், 24 ஜிபி டேட்டா இனி - ரூ. 1559

ரூ. 2399 ப்ளான் : 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா இனி. ரூ. 2879

First published:

Tags: Airtel, Idea, Jio, Vodafone