4ஜி டவுன்லோடு வேகத்தில் முதலிடம் பிடித்த ஜியோ!

வோடபோன் நிறுவனத்தின் பதிவிறக்க வேகம் 6.8-ல் இருந்து 7 MP ஆக அதிகரித்துள்ளது.

4ஜி டவுன்லோடு வேகத்தில் முதலிடம் பிடித்த ஜியோ!
4-ஜி சேவை பதிவிறக்கத்தில் ஜியோ நிறுவனம் சாதனை! | jio first in india's 4g-service
  • News18
  • Last Updated: April 23, 2019, 10:55 AM IST
  • Share this:
செல்போன் இணைய சேவையில் அதிவேகமாக தரவுகளை டவுன்லோடு செய்வதில், உச்சபட்ச இடத்தை பிடித்து ஜியோ நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

இணைய சேவையில் சராசரி டவுன்லோடு ஸ்பீடு என்பது, நிமிடத்திற்கு 22.2 MP என்று ஒருக்கிறது.

செல்போன் நிறுவனங்கள் வழங்கும் 4-ஜி சேவையில் அதிவேக டவுன்லோடு  குறித்த அறிக்கையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது.


இதில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜியோ நிறுவனத்தில் டவுன்லோடு செய்யும் வேகம் மார்ச் மாதத்தில் 20.9 MP ஆக இருந்துள்ளது. இதன் மூலம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் புதிய உச்சத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக உள்ள பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் வேகம் 9 .4-ல் இருந்து 9.3 MP ஆக குறைந்துள்ளது. அத்துடன் வோடபோன் நிறுவனத்தின் பதிவிறக்க வேகம் 6.8-ல் இருந்து 7 MP ஆக அதிகரித்துள்ளது.

Also watch: இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய சென்னை தம்பதி!
First published: April 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading