உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண அதிரடி சலுகைகளை அறிவித்த ஜியோ!

ஜியோ வாடிக்கையாளர்கள், ஹாட் ஸ்டார் அல்லது ஜியோ டிவி மூலமாக நேரலையில் போட்டிகளை பார்க்கலாம். வழக்கமான டேட்டா கட்டணமே அதற்கு வசூலிக்கப்படும்.

Web Desk | news18
Updated: June 5, 2019, 12:02 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண அதிரடி சலுகைகளை அறிவித்த ஜியோ!
ஜியோ
Web Desk | news18
Updated: June 5, 2019, 12:02 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை வாடிக்கையாளர்கள் காண்பதற்கு வசதியாக ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்கள், ஹாட் ஸ்டார் அல்லது ஜியோ டிவி மூலமாக நேரலையில் போட்டிகளை பார்க்கலாம். வழக்கமான டேட்டா கட்டணமே அதற்கு வசூலிக்கப்படும்.

இதுதவிர ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 251 ரூபாய்க்கு சிறப்பு டேட்டா பேக் வழங்கப்படுகிறது. அதில், 51 நாட்களுக்கு 102 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதன் மூலம் உலகக்கோப்பையின் அனைத்துப் போட்டிகளையும் முழுவதுமாக பார்க்க முடியும்.

இது தவிர MYJIO செயலியில் ஜியோ வாடிக்கையாளர்களும், மற்ற வாடிக்கையாளர்களும் போட்டி நடக்கும்போதே போட்டி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து பரிசுகளை வெல்லலாம்.

மேலும் பார்க்க:
First published: June 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...