அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக ஜப்பானின் 'ஃபுகாகு' தேர்வு

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக ஜப்பானின் ஃபுகாகு (Fugaku) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக ஜப்பானின் 'ஃபுகாகு' தேர்வு
(Pic Source: Fujitsu Global/Twitter)
  • Share this:
ஃபுஜி மலையை நினைவூட்டும் விதமாக ஃபுகாகு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டரை ஜப்பான் அரசு ஆதரவு பெற்ற ரிக்கன் (Riken) ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஜப்பானிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்று உலகின் அதிவேக கம்ப்யூட்டராக தேர்வு பெறுவது இதுவே முதன்முறையாகும்.Also read... இந்தியாவில் 40 ஆயிரம் இணையதளங்களை குறி வைத்துள்ள சீன ஹேக்கர்கள்?

மேலும் தொழில்துறை பயன்பாட்டிற்கான கணக்கீட்டு முறைகள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மற்றும் பெரிய தரவுகளை பகுப்பாய்வு செய்வது ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஃபுகாகு சூப்பர் கம்ப்யூட்டர் முதலிடம் பெற்றுள்ளது.

நான்கு பிரிவுகளில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading