கூகுளில் தீடீரென வரும் குபீர் சத்தம்... அடிக்கடி க்ளிக் செய்து பார்க்கும் இணையவாசிகள்!
இந்த டூடூளுக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் பலமுறை இதற்காகவே கூகுளை க்ளிக் செய்து பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

கூகுளில் தீடீரென வரும் குபீர் சத்தம்
- News18 Tamil
- Last Updated: January 1, 2021, 9:55 AM IST
இந்த டூடூளுக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் பலமுறை இதற்காகவே கூகுளை க்ளிக் செய்து பார்ப்பதாக தெரிவிக்கின்றனர். கூகுளின் டூடுல் விடுமுறை, நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் மக்களை சிறப்பிக்க, கூகுளின் முகப்புப் பக்கத்தில் தோன்றும். கூகுளின் முதல் டூடுல் 1998ல், பர்னிங் மேன் விழாவை சிறப்பிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது.
சர்வர்கள் செயலிழந்தால், தாங்கள் இல்லாததை பயனர்களிடம் தெரிவிக்கவே இதை லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் வடிவமைத்தனர். இந்த டூடுல்களை ஏற்பாடு செய்து வெளியிட டூடுலேர்ஸ் (doodlers) எனும் ஊழியர்கள் குழு ஒன்று செயல்படுகிறது.
Happy New Year's Eve!
It's been a cuckoo year, but 2020's clock is ticking 🕰 The countdown begins now, & when the clock strikes midnight, a new year will spread its wings 🐦#GoogleDoodle → https://t.co/iqR58eSeR9 pic.twitter.com/cMBJp4mpcF
— Google Doodles (@GoogleDoodles) December 31, 2020
Have you checked Google's Party Popper for New Year Eve Virtual Party on YouTube?
Be a Part of Hello 2021: Join YouTube's New Year's Eve party tomorrow at 11:00 PM#google #googledoodle #newyear #Party #YouTube #doodle #doodle2021 #newyeareve #event pic.twitter.com/tDargEKCs2
— Aanha Services (@AanhaServices) December 30, 2020
Finally, the last day of this bizarre year! 2020 was like that yucky 'malai' in the #chai which always leaves a bad taste in the mouth.
Hope 2021 tastes better! #31stDec2020 #NewYearsEve #NewYear2021 #2021Wishes #LastDayof2020 #NewYear #GoogleDoodle pic.twitter.com/NrNz6rIuFD
— Ritu Singh (@Ritu24june) December 30, 2020
Tap on the #GoogleDoodle for #NewYearsEve2021 then hit the magic cone to see magic ✨💫 #NewYear #GoodBye2020 #HappyNewYear pic.twitter.com/Vs2p7otQ03
— Noman Sarwar (@nomig70) December 31, 2020
Fun with Google Doodles: New Year's Day 2021 #googledoodle pic.twitter.com/14bKFffPIq
— Allison Baerin (@allisonbaerin) January 1, 2021
Happy New Year’s Eve 2020!#GoogleDoodle #NewYear2021
It’s been a cuckoo year, but 2020’s clock is ticking. The countdown begins now, and when the clock strikes midnight a new year will spread its wings!https://t.co/XdcR3imPZA pic.twitter.com/B2nKJGvjtW
— Chiara-scuro (@_Chiara_) December 31, 2020
Who invented this 😞 my 2y old son made me click 100 times and still not letting go #GoogleDoodle pic.twitter.com/fUAHVLF4Fj
— The Happysurd (@TheHappysurd) December 31, 2020
Cute!! Google’s doodle today is for New Year’s Eve, with a little party popper you can click for noise and sparkles! Closest thing I’ll get to a party this eve! #GoogleDoodle pic.twitter.com/a4Yh7SaU4H
— Lesley Stones (@Lesley_Stones) December 31, 2020
Happy New Year's Eve!
It's been a cuckoo year, but 2020's clock is ticking 🕰 The countdown begins now, & when the clock strikes midnight, a new year will spread its wings 🐦#GoogleDoodle → https://t.co/iqR58eSeR9 pic.twitter.com/cMBJp4mpcF
— Google Doodles (@GoogleDoodles) December 31, 2020
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்