30 நிமிடங்களுக்கு சார்ஜிங்: தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முகக்கவசம்...

தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்து கொள்ளும் முகக்கவசங்களை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

30 நிமிடங்களுக்கு சார்ஜிங்: தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முகக்கவசம்...
(Reuters)
  • Share this:
தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்து கொள்ளும் முகக்கவசங்களை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் முக கவசங்களுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாஸ்க்கில் ஒரு யு.எஸ்.பி போர்ட் உள்ளது.செல்ஃபோனை சார்ஜ் செய்வது போல 30 நிமிடங்களுக்கு இந்த முக கவசத்தை சார்ஜ் செய்தால் உள்ளே இருக்கும் கார்பன் இழைகளுக்குள் 158 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உருவாக்கப்பட்டு வைரஸ்கள் கொல்லப்படுகின்றன.

இதனால் சார்ஜ் செய்து மீண்டும் இந்த முகக்கவசத்தை உபயோகிக்க முடியும் என இதனை உருவாக்கிய டெக்னியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Also read... ரயிலில் கேட்பாரற்று கிடந்த ₹ 1.44 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள்தற்போது அமெரிக்காவில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை சந்தைப்படுத்த தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading