பயனாளர்களை வேவு பார்ப்பதில்லை- உறுதியளிக்கும் இன்ஸ்டாகிராம் சிஇஓ

’நீங்கள் தேடாத, ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் குறித்த விளம்பரங்கள் வருவது எதேர்ச்சையானது’.

Web Desk | news18
Updated: June 27, 2019, 10:28 AM IST
பயனாளர்களை வேவு பார்ப்பதில்லை- உறுதியளிக்கும் இன்ஸ்டாகிராம் சிஇஓ
இன்ஸ்டாகிராம்
Web Desk | news18
Updated: June 27, 2019, 10:28 AM IST
இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் மெசேஞ் மற்றும் பதிவுகளை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்கவில்லை என இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் சிஇஓ ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமே இல்லாத தேடப்படாத விளம்பரங்கள் வருவது ஏன்? என தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ ஆடம் மொசெரியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஆடம், “இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதேர்ச்சையாகத்தான் விளம்பரங்கள் வருகின்றன. நீங்கள் தேடாத, ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் குறித்த விளம்பரங்கள் வருவது எதேர்ச்சையானது.


ஃபேஸ்புக் நிறுவனமான இன்ஸ்டா ஒருநாளும் தனது பயனாளர்களின் மெசேஞ்கள் அல்லது இன்ஸ்டா பதிவுகளை வேவு பார்த்ததில்லை. வேவு பார்க்கப்போவதும் இல்லை. ’deepfakes’ என்றதொரு திட்டக்கொள்கையின் தொடர்பாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் பணியாற்றி வருகிறது. விரைவில் இதுகுறித்த முழு விவரங்கள் உடனான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

மேலும் பார்க்க: வாட்ஸ்அப்: விரைவில் வருகிறது முக்கிய அப்டேட்!

மொபைல் போன்களால் தலையில் முளைக்கும் ‘கொம்பு’ - அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை
First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...