இந்தியாவில் நெ.1 தகவல் தொடர்பு நிறுவனமாக உருவெடுத்த ரிலையன்ஸ் ஜியோ..!

2019 நவம்பர் மாத நிலவரப்படி 36 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெ.1 தகவல் தொடர்பு நிறுவனமாக உருவெடுத்த ரிலையன்ஸ்  ஜியோ..!
ஜியோ
  • Share this:
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட மிகப் பெரிய தகவல் தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 நவம்பர் மாத நிலவரப்படி 36 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தை பிடித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் வோடாபோன் - ஐடியா நிறுவனத்தில் 33 கோடியே 62 லட்சம் வாடிக்கையாளர்களும், பாரதி ஏர்டெல்லில் 32 கோடியே 73 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வோடாபோன் - ஐடியா நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படிப்படியாக வாடிக்கையாளர்கள் குறைந்து வந்ததாகவும், இதனால், நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் ஜியோவின் வருமானம் 34 புள்ளி 9 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
First published: January 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading