இணையம் பயன்படுத்துவதில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியர்கள்!

சீனர்கள் ஒரு மாதத்துக்கு சராசரியாக 5.5 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.

Web Desk | news18
Updated: April 2, 2019, 5:45 PM IST
இணையம் பயன்படுத்துவதில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியர்கள்!
சீனா, இந்தியா
Web Desk | news18
Updated: April 2, 2019, 5:45 PM IST
இணைய சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனாவை இந்தியா மிஞ்சியுள்ளது.

இணையள சேவை பயன்படுத்துவது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

“அதில் இந்தியாவில் 120 கோடி செல்போன்கள் உள்ளன, கடந்தாண்டில் மட்டும் இந்தியர்கள், ஆயிரத்து 200 கோடிமுறை செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளனர், இந்தியாவில் 56 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
Loading...சீனர்கள் ஒரு மாதத்துக்கு சராசரியாக 5.5 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்தியர்கள் 8.3 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.

டிஜிட்டல் நுகர்வோராக இந்தியர்கள் மிகப்பெரிய மற்றும் வேகமான வளர்ச்சி அடைந்துள்ளதனர்” என்றும் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் குறிப்பிட்டுள்ளார்.

படிக்க... உலகிலேயே குறைந்த விலையில் டேட்டா கிடைப்பது இந்தியாவில்தானாம்!

மேலும் பார்க்க:

மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

 

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...