ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவில் சக்கை போடு போடும் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை..

இந்தியாவில் சக்கை போடு போடும் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை..

ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்வாட்ச்

இந்தியாவில், நாய்ஸ், boat, firebolt ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்கள் அதிகளவில் விற்பனையாகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் உலகிலேயே இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

கவுன்ட்டர் பாயின்ட் என்ற ஆய்வு நிறுவனம் உலகம் முழுவதும் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை குறித்து ஆராய்ந்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் சந்தை 171 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும்,இந்தியாவில் அண்மையில் வந்த தொடர் பண்டிகைகளே முக்கிய காரணமாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில், நாய்ஸ், boat, firebolt ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இந்தியாவிலேயே உற்பத்தி,நடுத்தர குடும்பத்தினரும் வாங்கிக்கொள்ளும் விலை ஆகியவை இந்திய சந்தையில் ஸ்மார்ட் வாட்ச்கள் அதிகம் விற்க முக்கிய காரணியாக கருதப்படுகிறது. ஆப்பிள் உள்ளிட்ட விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனையும் 48விழுக்காடு உயர்ந்துள்ளது.

First published:

Tags: India, Smart watch, Tamil News