பாப்-அப் செல்ஃபி கேமிரா உடன் இந்தியாவில் அறிமுகமாகும் ஹூவே Y9 ப்ரைம்!

மூன்று ரியர் கேமிராக்கள் உள்ளன. 16+8+2 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமிராக்களும் 16 மெகாபிக்சல் கொண்ட பாப்-அப் செல்ஃபி கேமிராவும் உள்ளன.

Web Desk | news18
Updated: August 1, 2019, 5:01 PM IST
பாப்-அப் செல்ஃபி கேமிரா உடன் இந்தியாவில் அறிமுகமாகும் ஹூவே Y9 ப்ரைம்!
ஹூவே Y9 ப்ரைம்
Web Desk | news18
Updated: August 1, 2019, 5:01 PM IST
இந்தியாவில் முதன்முறையாக ஹூவே நிறுவனம் தனது பாப்-அப் செல்ஃபி கேமிரா உடனான Y9 ப்ரைம் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஹூவே Y9 ப்ரைம் ஸ்மார்ட்ஃபோன் கடந்த மே மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளம் மூலம் இந்தப் ஃபோன் இந்தியாவுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

பாப்-அப் செல்ஃபி கேமிரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே என அசத்தும் ஹூவே Y9 ப்ரைம் ஃபோனின் விலை 15,990 ரூபாய் ஆகும். 6.59 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம்+ 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும் உள்ளது. மூன்று ரியர் கேமிராக்கள் உள்ளன. 16+8+2 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமிராக்களும் 16 மெகாபிக்சல் கொண்ட பாப்-அப் செல்ஃபி கேமிராவும் உள்ளன.

4,000mAh கேமிரா உடன் விரல்நுனி சென்சார், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் C, 4ஜி எல்டிஇ, ப்ளுடூத், வைஃபி ஆகிய சிறப்பு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் பார்க்க: சுழலும் கேமிரா உடன் விற்பனைக்கு வந்துள்ளது சாம்சங் கேலக்ஸி A80!
First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...