முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / சர்வர் பிரச்னை.. கிரிக்கெட் நேரத்தில் முடங்கியது ஹாட்ஸ்டார் - ட்விட்டரில் கலாய்க்கும் ரசிகர்கள்!

சர்வர் பிரச்னை.. கிரிக்கெட் நேரத்தில் முடங்கியது ஹாட்ஸ்டார் - ட்விட்டரில் கலாய்க்கும் ரசிகர்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறும் நிலையில் இந்த ஹாட்ஸ்டார் தளம் முடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இணையதளங்கள் பல நேரங்களில் தங்கள் சர்வர் பிரச்சனையால் முடங்குவது பல சமயங்களில் நடைபெறும். சில நேரத்தில் அந்த இனையதளம் சரியாக்கப்பட்டு பின்னர் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்.

இன்றும் அதே போல பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் முடங்கியது பல நெட்டிசன்களின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. முக்கியமாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறும் நிலையில் இந்த ஹாட்ஸ்டார் தளம் முடங்கியுள்ளது பல கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சலாக்கியுள்ளது.

இதை பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

First published:

Tags: Hotstar