நெட் டேட்டா காலியாகிவிடுகிறதா? வாட்ஸ்அப் மூலம் உங்கள் டேட்டா-வை மிச்சப்படுத்துங்கள்
வீட்டில் தனிமைப்பட்டு இருக்கும் சூழலில் இணைய டேட்டாவை மிச்சப்படுத்துவது பலருக்கும் அத்தியாவசியமாகியுள்ளது.

- News18 Tamil
- Last Updated: March 25, 2020, 7:50 PM IST
ஊரடங்கின் காரணமாகப் பலரும் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பதால் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல நெட்வொர்க்-களிலும் இணைய வேகம் குறைந்துள்ளது.
இத்தகைய சூழலில் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி மூலம் உங்கள் டேட்டாவை மிச்சப்படுத்த முடியும். வீட்டில் தனிமைப்பட்டு இருக்கும் சூழலில் இணைய டேட்டாவை மிச்சப்படுத்துவது பலருக்கும் அத்தியாவசியமாகியுள்ளது.
முதலில் settings சென்று auto-download ஆப்ஷனை Disable செய்யுங்கள். இது உங்களுக்குத் தேவையேபடாத புகைப்படங்கள், டாக்குமென்ட், வீடியோ, ஆடியோ என எதையும் அநாவசியமாக பதிவிறக்கம் செய்து டேட்டாவை காலி செய்யாமல் இருக்க உதவியாய் இருக்கும். இதற்கு WhatsApp Settings-> When using mobile data என்ற வழியைப் பின்பற்றுங்கள்.
அடுத்ததாக, வாட்ஸ்அப் கால் மூலம் டேட்டா விரயத்தைத் தவிர்க்க Call Settings-> low data usage ஆப்ஷனை பின்பற்றவும்.
மூன்றாவதாக, chat பேக்அப் திறனைக் குறைக்கவும். WhatsApp settings > Chats> Chat backup > Select ‘Off’ under auto-backup என்ற வழியைப் பின்பற்றவும்.மேலும் பார்க்க: கொரோனா வைரஸ் பரிசோதனை ஆப்..! அனைவருக்குமான ரிலையன்ஸ் MyJio!
இத்தகைய சூழலில் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி மூலம் உங்கள் டேட்டாவை மிச்சப்படுத்த முடியும். வீட்டில் தனிமைப்பட்டு இருக்கும் சூழலில் இணைய டேட்டாவை மிச்சப்படுத்துவது பலருக்கும் அத்தியாவசியமாகியுள்ளது.
முதலில் settings சென்று auto-download ஆப்ஷனை Disable செய்யுங்கள். இது உங்களுக்குத் தேவையேபடாத புகைப்படங்கள், டாக்குமென்ட், வீடியோ, ஆடியோ என எதையும் அநாவசியமாக பதிவிறக்கம் செய்து டேட்டாவை காலி செய்யாமல் இருக்க உதவியாய் இருக்கும்.