முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்த தீபாவளியில் மாபெரும் தள்ளுபடி உடன் வருகிறது OnePlus Nord 2 5G மற்றும் Nord CE 5G !

இந்த தீபாவளியில் மாபெரும் தள்ளுபடி உடன் வருகிறது OnePlus Nord 2 5G மற்றும் Nord CE 5G !

OnePlus Nord 2 5G மற்றும் Nord CE 5G

OnePlus Nord 2 5G மற்றும் Nord CE 5G

Amazon- இல் வாங்கினால், HDFC இதே வட்டியில்லா EMI திட்டம் மற்றும் ரூபாய் 2000 உடனடி வங்கி தள்ளுபடி. பழைய iOS சாதனங்களை மாற்றினால் கண்டிப்பாக உங்களுக்கு மற்றொரு 1000 ரூபாய் தள்ளுபடி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

OnePlus Nord 2 5G மற்றும் Nord CE 5G ஆகியவை OnePlus எளிமையாக தர கூடிய சிறந்த வகை போன்கள். இந்த போன்கள் அதன் விலை மதிப்பை தாண்டிய தரமான ஹார்டுவேர்கள் உடன், மாபெரும் வடிவமைப்பு, பெரிய டிஸ்ப்ளேக்கள், மற்றும் நல்ல கேமராக்கள் மலிவான விலையில் தருகிறது. நீங்கள் 30k ரூபாய்க்கு கீழ் போன் வாங்க நினைத்தால், இந்த போன்களை கட்டாயமாக மறுக்க முடியாது.

Nord 2: முதன்மை அம்சங்கள், மற்றும் சக்தி

32 MP செல்ஃபி கேமரா மற்றும் 50 MP IMX 766 பின் கேமரா உடன் MediaTek Dimensity 1200-AI சிப் கொண்ட Nord 2 ஒரு கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. பின் கேமரா 8 MP அல்ட்ரா- வைட் மற்றும் 2 MP மேக்ரோ கொண்டு, மேலும் இரவு நேரங்களில் வைட் மற்றும் அல்ட்ரா- வைட் சப்போர்ட் செய்கிறது. பகல் வெளிச்சத்தில் வீடியோ எடுக்கவும் பெரு வாரியான அளவில் அம்சங்கள் உள்ளன.

ஒரு பெரிய 6.43 இன்ச் 90 Hz, HDR10-rated AMOLED கொண்ட முன் பகுதி, 4,500 mAh பேட்டரி 65W சார்ஜிங் பவர் உடன் பெரும் வசதி கொண்டு வருகிறது. சாதாரண மொழியில் 0 வில் இருந்து 100 வெறும் 30 நிமிடங்களில். சாதரணமாக, நீங்கள் 30k- க்கு கீழ் 8/128 GB வகை கிடைக்கும், இன்னும் 5k அதிகதிற்கு 12/ 256 கிடைக்கும். இந்த விழாக்கால விற்பனையின் போது, மிக குறைந்த விலை மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும். இந்த போன்களில் தற்போது உள்ள சிறந்த டீல்கள் பற்றி இங்கே காணலாம்.

குறிப்பிட்ட விற்பனை கடைகளில் நவம்பர் வரை 12/256 மாடல் வகையில் ரூபாய் 1000 மதிப்புள்ள இந்த விழா கால சிறப்பு கூப்பன் மற்றும் ரூபாய் 1,500 கேஷ்பாக் சலுகை SBI மூலமாக OnePlus.in - ல் பெற்றிடுங்கள். SBI 3-6 மாத வட்டியில்லா EMI வசதி தருகிறது. iOS சாதனம் மாற்றிக் கொள்பவர்களுக்கு உங்கள் Nord 2 5G- யில் கூடுதல் 1000 ரூபாய் தள்ளுபடி. Nord CE 5G: OnePlus உடைய அடிப்படை அனுபவத்தை தருகிறது.

Nord 2 - ஐ விட CE 5 ஆயிரம் ரூபாய் குறைந்தது, இருப்பினும் எந்த ஒரு டிசைன் அல்லது செயல்பாட்டில் குறைபாடு இல்லை. உங்களுக்கு விளையாடுவதற்கு வசதியான சக்திவாய்ந்த Snapdragon 750G, 8/128 மற்றும் 12/256 GB மெமரி மற்றும் ஸ்டரேஜ் வசதிகளுடன் வருகிறது Nord 2. கேமராவில் 16 MP செல்ஃபி கேமரா மற்றும் 64 MP ரீர் கேமரா 8 MP அல்ட்ரா வைட் மற்றும் 2 MP மேக்ரோ உடன் வருகிறது. மேலும் நாங்கள் 4,500 mAh பேட்டரி தகுதி உடன் என்ன வருகிறது என கூறினோமா? 30W வேகமான - சார்ஜர் சாதனத்துடன், சார்ஜிங் வேகம் மிக அருமையானது.

இது ஏற்கனமே மாபெரும் சலுகை, இருப்பினும் இந்த சலுகையை இன்னும் இனிமை படுத்த சில சலுகைகள் இதோ:

SBI - யின் 3-6 மாத வட்டி யில்லா EMI சலுகை இதிலும் உண்டு, மேலும் அது குறிப்பிட்ட கடைகளில் மற்றும் OnePlus.in- இல் மட்டும். மேலும் உடனடி ரூபாய் 1000 வங்கி தள்ளுபடி உண்டு.

Amazon- இல் வாங்கினால், HDFC இதே வட்டியில்லா EMI திட்டம் மற்றும் ரூபாய் 2000 உடனடி வங்கி தள்ளுபடி. பழைய iOS சாதனங்களை மாற்றினால் கண்டிப்பாக உங்களுக்கு மற்றொரு 1000 ரூபாய் தள்ளுபடி.

First published:

Tags: One plus