Home /News /technology /

2021ஆம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை இவைதான்...

2021ஆம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை இவைதான்...

2021ஆம் ஆண்டு இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    கூகுள் இந்தியா தனது வருடாந்திர ‘Year In Search 2021’ முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் தேடிய செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து தனித்துவமான தேடல்களையும் வெளியிட்டுள்ளது.

    அனைத்து பிரிவுகளிலும் இந்தியர்கள் அதிகம் தேடிய 10 :

    1. ஐபிஎல் (IPL)

    2. கோவின் (CoWIN)

    3. ஐசிசி டி20 உலக கோப்பை (ICC T20 World Cup)

    4. யூரோ கோப்பை (Euro Cup)

    5. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் (Tokyo Olympics)

    6. கோவிட் தடுப்பூசி (COVID Vaccine)

    7. ஃப்ரீ பையர் ரிடீம் கோடு (Free Fire redeem code)

    8. கோப்பா அமெரிக்கா (Copa America)

    9. நீராஜ் சோப்ரா (Neeraj Chopra)

    10. ஆர்யன் கான் (Aryan Khan)

    ஒட்டுமொத்த பட்டியல் தவிர செய்தி நிகழ்வுகள், பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற தலைப்புகளில் அதிகம் தேடப்பட்டவற்றையும் கூகுள் பட்டியலிட்டு உள்ளது.

    Published by:Esakki Raja
    First published:

    Tags: Google, India

    அடுத்த செய்தி