Google Maps | Online Food Delivery | லைவ் ட்ராஃபிக், உணவு டெலிவரி ஸ்டேடஸை இனி Google Maps-இல் தெரிந்து கொள்ளலாம்.. எப்படி?
இந்தியாவில் இந்த அம்சம் கிடைப்பது குறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. Google Mapsல் லைவாக Assistant அம்சத்தின் மூலம் அழைப்புகளை எடுக்க அல்லது இசையை மாற்ற குரல் கட்டளைகள் (Voice Commands) வழியாக ஸ்மார்ட்போன்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் Assistant டிரைவிங் மோடு பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சத்தை இயக்க, பயனர்கள் Android phone > Select Getting around > Select Driving modeஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.

கோப்புப் படம்
- News18
- Last Updated: November 19, 2020, 3:36 PM IST
ஆண்ட்ராய்டு மற்றும் iOSகளுக்கான Google Mapsன் புதிய அப்டேட்களை தற்போது கூகுள் அறிவித்துள்ளது. Google Maps ஆப்ஸின் சமீபத்திய பதிப்பில் மேம்பட்ட COVID-19 லேயர் இருக்கும், இது சமூக இடைவெளிக்கு உதவுவதற்காக லைவ் போக்குவரத்து நெரிசல் தகவலைக் காண்பிக்கும், மேலும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து COVID-19 ஆதாரங்களுக்கான விரைவான இணைப்புகளைக் காண்பிக்கும்.
இதில் எல்லா நேரத்திலும் கண்டறியப்பட்ட பாதிப்புகளும் அடங்கும். கூடுதலாக, Google Map ஆப்ஸானது இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் உள்ள டேக்அவுட் மற்றும் டெலிவரி ஆர்டர்களின் லைவ் நிலையையும் காண்பிக்கும். பயனர்கள் ஆப்ஸ்களிலிருந்து முன்பதிவு செய்யும்போது அல்லது ஆர்டர் செய்யும்போது இந்த அம்சம் செயல்படும் என்று ஒரு சமூக வலைதள பதிவில் கூகுள் நிறுவனம் புதிய அம்சங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், அப்டேட் தற்போது வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, மேலும் வரும் நாட்களில் இந்த அம்சம் பலருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப்ஸ்களில் அப்டேட் செய்யப்பட்ட Google Mapsஸின் COVID லேயரானது பயனர்கள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் புதிய இடங்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு ஒரு எளிதான கருவியாக இது இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த அம்சத்தை அணுக, பயனர்கள் Mapsல் உள்ள தேடல் பட்டியின் கீழே காணப்படும் லேயர் பட்டனைக் கிளிக் செய்து, COVID-19 தகவலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். Google கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய போக்குவரத்து எச்சரிக்கைகளின் நீட்டிப்புதான் லைவ் கூட்ட நெரிசல் தகவல் போன்ற சமீபத்திய மேம்பாடுகள். "ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல், உலகெங்கிலும் உள்ள Google Maps பயனர்களிடமிருந்து (தரவு எங்கிருந்தாலும்) நிகழ்நேர பின்னூட்டத்தின் (real-time feedback) அடிப்படையில் உங்கள் பஸ், ரயில் அல்லது சுரங்கப்பாதை இப்போது எவ்வளவு நெரிசலாக உள்ளது என்பதை நீங்கள் காணத் தொடங்குவீர்கள்" என்று Google நிறுவனம் விளக்கமளித்தது.
Also read... PUBG, The Return of the Battle Royal game - தெரிந்துகொள்ள வேண்டியவை என்னென்ன?
அக்டோபர் மாதத்தில் கூகுள் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கியது, இது வரைபடத்தில் COVID-19 கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கண்டறிய பயனர்களை அனுமதிக்கிறது, அவை அடர் சாம்பல் நிறத்தால் குறிக்கப்படுகின்றன. Google Mapsக்கு வரும் மற்றொரு அம்சம், டேக்அவுட்டின் லைவ் நிலை மற்றும் டெலிவரி ஆர்டர்கள், பயனர்கள் ஆப்ஸின் மூலம் உணவு டெலிவரிகளைக் கண்காணிக்க அனுமதிக்கும். பயனர்கள் எதிர்பார்த்த காத்திருப்பு நேரம் மற்றும் டெலிவரி கட்டணங்களை இனி அவர்களால் எளிதாக பார்க்க முடியும், அத்துடன் Maps-இல் இருந்தே உணவை நேரடியாக மறுவரிசைப்படுத்தலாம். "உணவகங்களுக்குச் செல்வது பாதுகாப்பாக இருக்கும்போது, உலகெங்கிலும் உள்ள 70 நாடுகளில் உங்கள் முன்பதிவின் நிலையை விரைவில் நீங்கள் காண முடியும்" என்று Google அந்த இடுகையில் தெரிவித்துள்ளது. கூடுதலாக, Google Mapsல் Google Assistant டிரைவர் மோடையும் வெளியிடுகிறது, ஆனால் இது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இந்தியாவில் இந்த அம்சம் கிடைப்பது குறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. Google Mapsல் லைவாக Assistant அம்சத்தின் மூலம் அழைப்புகளை எடுக்க அல்லது இசையை மாற்ற குரல் கட்டளைகள் (Voice Commands) வழியாக ஸ்மார்ட்போன்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் Assistant டிரைவிங் மோடு பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சத்தை இயக்க, பயனர்கள் Android phone > Select Getting around > Select Driving modeஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.
இதில் எல்லா நேரத்திலும் கண்டறியப்பட்ட பாதிப்புகளும் அடங்கும். கூடுதலாக, Google Map ஆப்ஸானது இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் உள்ள டேக்அவுட் மற்றும் டெலிவரி ஆர்டர்களின் லைவ் நிலையையும் காண்பிக்கும். பயனர்கள் ஆப்ஸ்களிலிருந்து முன்பதிவு செய்யும்போது அல்லது ஆர்டர் செய்யும்போது இந்த அம்சம் செயல்படும் என்று ஒரு சமூக வலைதள பதிவில் கூகுள் நிறுவனம் புதிய அம்சங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், அப்டேட் தற்போது வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, மேலும் வரும் நாட்களில் இந்த அம்சம் பலருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப்ஸ்களில் அப்டேட் செய்யப்பட்ட Google Mapsஸின் COVID லேயரானது பயனர்கள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் புதிய இடங்களுக்கு செல்லும்போது அவர்களுக்கு ஒரு எளிதான கருவியாக இது இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த அம்சத்தை அணுக, பயனர்கள் Mapsல் உள்ள தேடல் பட்டியின் கீழே காணப்படும் லேயர் பட்டனைக் கிளிக் செய்து, COVID-19 தகவலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.