2020-ம் ஆண்டுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறது கூகுள் Hangouts!

கூகுள் Hangouts 2020-ம் ஆண்டுடன் ஓய்வு பெறுகிறது.

Web Desk | news18
Updated: December 5, 2018, 8:43 PM IST
2020-ம் ஆண்டுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறது கூகுள் Hangouts!
கூகுள் Hangouts 2020-ம் ஆண்டுடன் ஓய்வு பெறுகிறது.
Web Desk | news18
Updated: December 5, 2018, 8:43 PM IST
2020-ம் ஆண்டுடன் கூகுள் Hangouts சேட் ஆப் ஓய்வு பெற இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு chat app தான் Hangouts. கடந்த 2013-ம் ஆண்டு ஜிசாட் என்ற ஆப்-க்கு மாற்றாகக் கொண்டவரப்பட்ட Hangouts, வருகிற 2020-ம் ஆண்டுடன் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட உள்ளது.

Hangouts app கூகுளால் அப்டேட் செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாகவே நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பும் வழக்கமும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பயனாளர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துவிட்டது. ஆனாலும், ப்ளே ஸ்டோர் மூலம் இப்போதும் ட்வுண்லோடு செய்யப்பட்டு வருகிறது Hangouts.

டெக் உலகை பொறுத்த வரையில் Hangouts-ன் தரம் மிகக் குறைவாக இருப்பதாலும், bug தாக்குதல்கள் இருப்பதாலுமே Hangouts நீக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கவுதம் காம்பீர் ஓய்வு

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்