How to vote #India : வாக்களிக்க ஊக்குவிக்கும் கூகுள்!

வாக்களிப்பது எப்படி #இந்தியா ? கூகுள் டூடுல் சொல்லிக்கொடுக்கிறது.

How to vote #India : வாக்களிக்க ஊக்குவிக்கும் கூகுள்!
கூகுள்
  • News18
  • Last Updated: April 23, 2019, 3:30 PM IST
  • Share this:
மக்களவை பொதுத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் 1,300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சமூக வலைதளங்களிலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளம்பரம் செய்கிறது.


இந்நிலையில் கூகுள் இணையதளம், தனது முகப்பு பக்கத்தில் பொதுமக்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் முகப்பு படத்தை மாற்றியுள்ளது.

அந்த படத்தை கிளிக் செய்தால், எப்படி வாக்களிப்பது? என்னென்ன ஆவணங்களை எடுத்து செல்லவேண்டும்? உள்ளிட்ட விவரங்கள் காண்பிக்கப்படுகின்றன.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்