Google For India 2020 | இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ₹ 75 ஆயிரம் கோடி முதலீடு - சுந்தர் பிச்சை

Google For India 2020 | அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Google For India 2020 | இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ₹ 75 ஆயிரம் கோடி முதலீடு - சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை
  • News18
  • Last Updated: July 13, 2020, 3:25 PM IST
  • Share this:
2020-ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியா நிகழ்ச்சியில் இன்று பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூட்டு முதலீடு மற்றும் செயல்பாட்டு, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கிய நான்கு பகுதிகளில் இந்த முதலீடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.




முன்னதாக பிரதமர் மோடி உடன் சுந்தர் பிச்சை உரையாடினார். அப்போது, தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து உரையாடியதாக பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.



சுமார் 2.6 கோடி சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஆன்லைன் பிஸினஸ்-க்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading