இன்று அறிமுகமாக இருக்கும் Google-இன் ”சம்திங் ஸ்பெஷல்” என்ன?

Google Home successor-ஆன Google Nest-ஐ இன்று வெளியிடுகிறது கூகுள்.  இது நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் தோன்றும் என தெரியவந்துள்ளது.

இன்று அறிமுகமாக இருக்கும் Google-இன் ”சம்திங் ஸ்பெஷல்” என்ன?
Google Nest
  • Share this:
Google Home successor-ஆன Google Nest-ஐ இன்று வெளியிடுகிறது கூகுள்.  இது நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் தோன்றும் என தெரியவந்துள்ளது.

தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில், திங்களன்று சம்திங் ஸ்பெஷல் ஒன்றை வெளியிட இருப்பதாக கூகுள் அறிவித்தது. அது Google Nest சாதனம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Google home smart speaker-ஐ விட Google Nest திறன் வாய்ந்ததாகவும், நீலம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களில் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு நடக்க இருக்கும் Google for India நிகழ்வில், இந்தியாவை மையப்படுத்திய கூகுள் தயாரிப்புகள் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading