இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் உங்கள் மொபைலில் உள்ளதா? உடனே ‘டெலிட்’ செய்துவிடுங்கள்!

முடிந்தவரையில் புகார்களின் அடிப்படையில் கூகுள் ப்ளே ஸ்டோர் அபாயகரமான செயலிகளை நீக்கி வருகிறது.

இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் உங்கள் மொபைலில் உள்ளதா? உடனே ‘டெலிட்’ செய்துவிடுங்கள்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: February 10, 2020, 6:46 PM IST
  • Share this:
அபாயகரமான ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் ஸ்மார்ட்போன் பயனாளர்களின் தகவல்கள் திருடு போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தகவல் திருட்டு மற்றும் ஹேக் செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அபாயகரமான செயலிகளை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து உடனடியாக நீக்கிவிடுங்கள். இந்த செயலிகள் எல்லாம் கூகுள் ப்ளே ஸ்டோரிலேயே உள்ளது. ஆனால், அந்த செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நமக்கு நாமே கேடு விளைத்துக்கொள்கிறோம்.

முடிந்தவரையில் புகார்களின் அடிப்படையில் கூகுள் ப்ளே ஸ்டோர் அபாயகரமான செயலிகளை நீக்கி வருகிறது. நீங்கள் நீக்க வேண்டிய அபாயகரமான செயலிகளின் பட்டியல்:


· Shoot Clean – Junk Cleaner, Phone Booster, CPU cooler

· Super Clean Lite – Booster, Clean and CPU cooler

· Super Clean – Phone Booster, Junk Cleaner and CPU cooler· Quick Games – H5 Game Center

· Rocket Cleaner

· Rocket Cleaner Lite

· H5 game box

· LinkWorldVPN

· Speed Clean – Phone Booster, Junk Cleaner and App manager

மேலும் பார்க்க: ஒருவழியாக ’வாட்ஸ்அப் பே' சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்தது..!- பயன்படுத்துவது எப்படி?
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading