சிறந்த சலுகைகள், புதிய பொருட்கள் மற்றும் அதிரடி பொழுதுபோக்கு அம்சங்கள்; Amazon Prime Day-இல் உங்கள் மனம்தீர ஷாப்பிங் செய்ய தயாராகுங்கள்!

Amazon Prime Day

உங்களுக்காக 2020 இல், ஆகஸ்ட் 6-ஆம் தேதி மற்றும் 7-ஆம் தேதி வரும் Prime Day -க்கு உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள் !

 • Last Updated :
 • Share this:
  உலகளவில் 150 மில்லியன் மக்களுக்கு மேலாக பணம் செலுத்தி Prime உறுப்பினர்கள் கொண்ட Prime தற்போது ஒவ்வொரு நாளும் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்த முனைந்து உள்ளது. இந்தியாவில் Prime உறுப்பினர்களுக்கு கிடைக்கும் பயன்களில் சில இதோ,அளவில்லா இலவச ஷாப்பிங், Prime Video-வில் அளவில்லாமல் விருதுகள் பெற்ற படங்கள் மற்றும் டிவி நிகழிச்சிகள் பார்க்க அனுமதி, Prime Music -ல் லட்சக்கணக்கான பாடல்களை விளம்பர - இடைவெளியின்றி கேட்க அனுமதி, Prime Reading -ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சிறுகதைகள் சுழற்சி முறையில் படிக்க அனுமதி, Gaming with Prime ல் இலவசமாக விளையாட்டு உள்ளடக்கங்களை பெற அனுமதி என பல பயன்கள் உள்ளன. மேலும் பிரத்யேக பொருட்கள், சிறந்த சலுகைகளுக்கு முன்னுரிமை மற்றும் பல.  நீங்கள் Prime உறுப்பினர் இல்லையா ? ஒரு நாள் மட்டும் Prime உறுப்பினர் ஆக இங்கே கிளிக் செய்யவும்!    

  இந்த ஆகஸ்ட் 6 & 7 ஆம் தேதிகளில் Amazon தங்கள் Prime உறுப்பினர்களுக்கு Prime Day-ல் பல சலுகைகள் கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த உள்ளது. இந்தியாவில் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் Amazon வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் Prime Day-ஐ தொடங்க இருக்கிறது. இந்த சலுகைகள் தொடக்கத்தில் இருந்து 48 மணிநேரத்திற்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Amazon தனது உறுப்பினர்களுக்கு இந்த இரண்டு நாட்கள் முழுவதும் பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடியே சிறந்த ஷாப்பிங் அனுபவம், சேமிப்புகள் மற்றும் அதிரடி பொதுப்போக்கு அம்சங்கள் தர திட்டமிட்டுள்ளது. மேலும், சிறு மற்றும் குறுந்தொழில்கள் மூலம் இந்த கடின காலத்திற்கு ஏற்றவாறு சிறந்த பிரத்யேக பொருட்கள் சலுகைகளுடன் இடம்பெற இருக்கிறது.

  Prime உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கான Amazon விற்பனையாளர்களிடம் இருந்து தனித்துவ பொருட்களை தேடி பெற்றுக்கொள்ளலாம். இந்த தினத்தில் Amazon விற்பனையாளர்கள் ஆன Local Shops, Amazon Lauchpad, Amazon Saheli, மற்றும் Amazon Karigar இவர்களுடன் லட்சக்கணக்கான குறுந்தொழில்களின் சலுகைகள் மற்றும் அவர்களின் சிறப்பம்சங்களை அனுபவித்து மகிழுங்கள்.

  Prime Day-ல் ஷாப்பிங் செய்யும் போது, உறுப்பினர்கள் லட்சக்கணக்கான குறுந்தொழில்கள் இடமிருந்து தனித்துவ பொருட்களை 20 சதவீதம் அதாவது ருபாய் 200 திரும்பப்பெற்று பயன்பெறுங்கள்.  புதிய புதிய பொருட்கள் மற்றும் சிறந்த சலுகைகள் - போதும் போதும் எனும்  வரை ஷாப்பிங் செய்யுங்கள்

  நமக்கு பிடித்த வேலைகளை செய்வதில் Prime Day-ன் பங்களிப்பாக நமது ஷாப்பிங்கை மேலும் சிறப்பித்து தர வழிவகுத்துள்ளது. Prime உறுப்பினர்கள் HDFC வங்கி டெபிட் & கிரெடிட் கார்டுகள் & EMI வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கி உடனடி 10% தள்ளுபடி மற்றும் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோக பொருட்கள், டிவி, Amazon சாதனங்கள், அழகு மற்றும் பேஷன், வீடு மற்றும் சமையலறை பொருட்கள், பர்னிச்சர்கள், தினசரி தேவைகள் என பல ஆயிரக்கணக்கான பொருட்களில் அதிரடி சலுகைகள் பெற்று மகிழுங்கள்.

  Prime-ல் இன்னும் பல சலுகைகள் பெறவும் பாதுகாப்பாக பொருட்கள் வாங்கவும், Amazonளிதான பண பரிமாற்றம் மற்றும் தினமும் பரிசுகள் வாங்க Amazon Pay-ஐ பயன்படுத்தலாம். இந்த Prime Day-ல், Amazon Pay பயன்படுத்தி பொருட்கள் வாங்குபவர்களுக்கும் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கும் தினசரி பரிசாக ருபாய் 2000+ மேல் காத்திருக்கிறது. Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு வைத்துள்ள உறுப்பினர்களுக்கு Prime Dayஅன்று 5% வெகுமதி புள்ளிகள் உடன் 5% உடனடி தள்ளுபடி காத்திருக்கிறது.

  Samsung, Prestige, Intel, Fabindia, Dabur, Voltas, Godrej, Jabra, Titan, Max Fashion, JBL, Whirlpool, Philips, Bajaj, Usha, Decathlon, Hero Cycles, Eureka Forbes, Sleepwell, L'Oréal Paris, OnePlus, IFB, Microsoft Xbox, Adidas, Xiaomi, Boat, Borosil, Milton மற்றும் பல தலை சிறந்த நிறுவங்களின் முண்ணூற்றிற்கும் மேற்பட்ட புதிய பொருட்களை Prime உறுப்பினர்கள் பிரத்தியேகமாக பெற்று மகிழலாம்.

  Khadi -யின் அழகு சாதன பொருட்கள் , Harvest Bowl-ல் இருந்து சிறந்த சமையல் குறிப்புகள், Orka -ல் இருந்து உயர்தர நாற்காலிகள்,Kapiva-ல் இருந்து நோய் Amazonதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத பழசாறுகள் , Osaka-வின் அலங்கார பொருட்களின் வி-லாக் மற்றும் பல பல சிறு மற்றும் குறு தொழில்களின் 150 மேற்பட்ட பொருட்களை Prime - ல் மட்டுமே வாங்கும் வாய்ப்பும் பெற்று மகிழுங்கள்.

  Amazon Pay மூலம் பணம் செலுத்தி வாங்கப்படும் Alexa- விற்கு தனி சிறப்பு சலுகைகள் திட்டமிடப்பட்டுள்ளன. Prime Dayநெருங்கும்பொழுது, அந்த நிகழ்ச்சியை பற்றியும் - தேதிகள், செய்திகள், Amazon Prime Video& Prime Music வெளியீடுகள் மற்றும் பலவற்றை Alexaபொருத்தப்பட்டுள்ள சாதனங்களில் Alexa-விடம் அல்லது Amazon ஷாப்பிங் செயலி மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். “ AlexaPrime Day- அன்று Prime Video-ல் என்ன என்ன புதிய விஷங்கள் ” என்று மட்டும் கேளுங்கள். “AlexaAmazon விற்பனையாளர்களின் கதை கூறு ” என்று சொல்லி சிறந்த ஊக்கமளிக்கும் மற்றும் சுவாரஸ்யமான சிறந்த இந்திய சிறு வணிகர்கள் கதைகளை கேட்டு பயன் பெறுங்கள்.

  *Alexaஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே Amazon ஷாப்பிங் ஆப்-ல் உள்ளது. ஆப்-ல் மேலே வலதுபுறம் உள்ள மைக் பட்டனை அழுத்தி முயற்சி செய்து பாருங்கள்.

  அதிரடி பொழுதுபோக்குகள்

  உங்கள் சாதனத்தில் Prime Video-ல் லொக்கிங் இன் செய்வதன் மூலம் Amazonளிமையாக பொழுதுபோக்கு அம்சங்களை பெறலாம். பல விருதுகள் பெற்ற Amazon பிரத்தியேக தொடர்கள், ஆயிரக்கணக்கான படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் என அனைத்தும் Amazonப்போதும் Amazonங்கிருந்தும் Prime Videoமூலம் கண்டு மகிழலாம்.  Prime Video- பிரத்தியேக பொழுதுபோக்கு - Amazonங்கேயும் Amazonப்போதும்

  Prime உறுப்பினர்கள் தங்கள் Prime Video-ஐ ஆண்ட்ராய்டு அல்லது iOS போன்கள், டேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப், அல்லது ஸ்மார்ட் டிவி-களில் பார்க்கலாம்.

  ஜெமினி மேன் (ஜூலை 22), கன்னட DTS தலைப்பில் பிரெஞ்சு பிரியாணி (ஜூலை 24), மற்றும் பேர்ட்ஸ் அண்ட் பிரெய் (ஜூலை 29) என 10-ற்கும் மேற்பட்ட மொழிகளில் பல பொழுதுபோக்கு திரைப்படங்கள் வெளியீடு Amazonதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக DTS அரங்கில் கொண்டாடப்பட்ட சுயசரிதை படம் சகுந்தலா தேவி(ஜூலை 31) படமும் உள்ளடங்கும். Amazon Originals தொடர் பாண்டீஸ் பண்டிட்ஸ் (ஆகஸ்ட் 4) மற்றும் பல காத்திருக்கிறது.

  மேலும் விவரங்களுக்கு www.primevideo.com பார்க்க.

  Prime Music - பத்து மில்லியனிற்கும் மேற்பட்ட பாடல்கள்
  இந்த பது-ல், மாதுரி தீட்சித், ஷங்கர் மஹாதேவன், ஆயுஷ்மான் க்ஹுரான, வித்யா பாலன், ஆலன் வாக்கர், கோPrime சுந்தர் மற்றும் பல பிரபலங்களால் தேர்வு செய்யப்பட்ட பாடல் வரிசைகளை பாடல் பிரியர்கள் கேட்டு அனுபவிக்கலாம். Amazon Prime Music மூலம், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு , பெங்காலி மற்றும் பல மொழிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களை விளம்பரம் இல்லாமலும் ஆப்-லைனிலும் பயனாளர்கள் கேட்டு மகிழலாம்.
  சிறப்பாக தயாரிக்கப்பட்ட பாடல் வரிசைகள் மற்றும் நிலையங்களை Alexaபட்டனை அழுத்தி இசைகளை கேட்டு மகிழலாம்.

  * சாதனத்தின் ஸ்டோரேஜ் வசதியை சார்ந்தது.

  கரோக்கி பிடிக்குமா? Prime உறுப்பினர்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பாடல் வரிகளை பாடலுடன் பாடி அனுபவிக்க Amazon Prime Music செயலியை பயன்படுத்தி மகிழுங்கள்.

  இப்போதே கேட்க

  Prime Reading - அளவில்லா பிரபல இ- புத்தகங்கள் !

  நம்முள் இருக்கும் புத்தக புழுக்களுக்கு இந்த பது-ல் மேலும் சிரிப்பதற்கான 11 காரணங்கள் இதோ! சுழற்சி முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் காமிக்ஸ்களை படிக்க அனுமதி மட்டுமின்றி, 11 புதிய தலைப்புகளையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த தலைப்புகள் பது-விற்காக இந்தியாவின் முக்கிய Amazonழுத்தாளர்கள் அஸ்வின் சங்கி, ப்ரீதி ஷெனாய், அம்0Prime பரமேஸ்வரன் மற்றும் பலரின் உதவியுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.  இப்போதே உங்கள் வாசிப்பு பட்டியலை மேம்படுத்த Prime Reading ல் உங்களுக்கு பிடித்தவையை Amazonங்கிருந்து வேண்டுமானாலும் இலவச Kindle செயலி மூலம் ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்கள், iPhones மற்றும் iPads, அல்லது உங்கள் Kindle E- Readers மூலம் வசித்து பயனடையுங்கள்.

  Gaming with Prime - பல பல மொபைல் கேம்களின் இன் -கேம் சேவைக்கு இலவச அனுமதி!

  Prime உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு விளையாடி பயன்பெறலாம் . இந்தியாவில் உள்ள Prime உறுப்பினர்கள், World Cricket Championship, Ludo King, மற்றும் Words with Friends போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபல மொபைல் கேம்களின்பெருவாரியாக தேர்வு செய்து பயன்பெறலாம். மேலும் அரே மூலம் கேம்களின் உள்ளடங்கலான காலெக்ட்டிபெல்ஸ், கேரக்டர், ஸ்கின்ஸ், பவர்- அப்ஸ் மற்றும் Prime - ஒன்லி போட்டிகளை மொபைல் போனில் விலை ஏதும் இல்லாமல் விளையாடி மகிழுங்கள்  Gaming with Prime பற்றி தெரிந்துகொள்ள

  உறுப்பினர்களுக்கான மதிப்பு கூட்டு - Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு Amazon Prime உறுப்பினர்கள் Amazon.in -ல் பொருள் வாங்கினால் 5% அளவில்லா வெகுமான புள்ளிகள் தர முன்வந்துள்ளது. Prime உறுப்பினர்கள், உணவு, சேவை பணம், திரைப்பட சீட்டுகள் மற்றும் பலவற்றிற்கு Amazon Pay மூலம் பணம் செலுத்தினால் 2% அளவில்லா வெகுமான புள்ளிகள் தர உள்ளது.

  இந்திய உட்பட 19 நாடுகளில் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் Prime உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் Amazon Prime ஐ அனுபவியுங்கள். இதுவரை நீங்கள் உறுப்பினர் இல்லையா ? காத்து இருக்காதீர்கள். amazon.in/prime -ல் மாதம் 129 ருபாய் செலுத்தி Prime - ல் இன்றே இணைந்து Prime - ன் பல பலன்கள் மற்றும் லட்சக்கணக்கான சலுகைகளை உடனடியாக பெற்று மகிழுங்கள்.

  இது ஒரு கூட்டு விளம்பரம்.
  Published by:Yuvaraj V
  First published: