75% வரை தள்ளுபடி... ஃப்ளிப்கார்டின் மகளிர் தின கொண்டாட்டம்!

சாம்சங் கேல்க்ஸி S8, நோக்கியா 6.1, போகோ F1, விவோ V9 ப்ரோ மற்றும் மோட்டரோலா ஒன் பவர் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிகப்படியான சலுகைகள் அளிக்கப்படும்.

Web Desk | news18
Updated: March 6, 2019, 11:24 AM IST
75% வரை தள்ளுபடி... ஃப்ளிப்கார்டின் மகளிர் தின கொண்டாட்டம்!
ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: March 6, 2019, 11:24 AM IST
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் மகளிர் தின கொண்டாட்டமாக டிவி மற்றும் இதர ஹோம் அப்லையன்ஸ் பொருட்களுக்கு 75 சதவிகிதம் வரையில் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனைத் தளமான ஃப்ளிப்கார்ட் இரண்டு நாள் சிறப்புத் தள்ளுபடியாக மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளில் ‘பெண்கள் தின கொண்டாட்டம்’ அறிவித்துள்ளது. இச்சலுகை விழாவில் டிவி உள்ளிட்ட ஹோம் அப்லையன்ஸ் பொருட்களுக்கும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் 75 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேல்க்ஸி S8, நோக்கியா 6.1, போகோ F1, விவோ V9 ப்ரோ மற்றும் மோட்டரோலா ஒன் பவர் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிகப்படியான சலுகைகள் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கூடுதலாக டெபிட் கார்டு தவணை முறை மற்றும் வட்டியில்லா தவணை முறை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.


இந்த மகளிர் தின கொண்டாட்ட தள்ளுபடி விற்பனையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. கூடுதலாக இந்த இரண்டு நாள் சலுகை விழாவில் 22 ஆயிரம் ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட உள்ளது.

மேலும் பார்க்க: கிரெடிட் கார்டில் MINIMUM AMOUNT DUE எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா?
First published: March 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...