ஃப்ளிப்கார்ட் சூப்பர் சேல்: 9 ஆயிரம் ரூபாய் வரையில் செல்ஃபோன்களுக்கு தள்ளுபடி!

ஹானர் 9i ஸ்மார்ட்ஃபோனின் சந்தை விலை 19,999 ரூபாய் ஆகும். ஆனால், ஃப்ளிப்கார்ட் தள்ளுபடியில் ஹானர் 9i ஸ்மார்ட்ஃபோனின் விலை வெறும் 10,999 ரூபாய் மட்டுமே.

Web Desk | news18
Updated: April 23, 2019, 7:54 PM IST
ஃப்ளிப்கார்ட் சூப்பர் சேல்: 9 ஆயிரம் ரூபாய் வரையில் செல்ஃபோன்களுக்கு தள்ளுபடி!
ஹானர் 7
Web Desk | news18
Updated: April 23, 2019, 7:54 PM IST
இன்று முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரையில் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் சூப்பர் வேல்யூ சேல் கொண்டாடப்படுகிறது.

ஆன்லைன் விற்பனைத் தளமான ஃப்ளிப்கார்ட் ஏப்ரல் 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் ’சூப்பர் வேல்யூ சேல்’ என சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி காலத்தில் ஹானர் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சுமார் 9,999 ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஃப்ளிப்கார்ட் உடன் ஹானர் மொபைல் நிறுவனம் இணைந்திருப்பதால் ஹானர் தயாரிப்புகளுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஸ்க்ரீன் கார்டு 99 ரூபாய் முதல் கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் ‘சர்ப்ரைஸ் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ மூலம் வழங்கப்படுகின்றன.


ஸ்மார்ட்ஃபோன்கள் எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்புபவர்களுக்கு 250 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹானர் 9i ஸ்மார்ட்ஃபோனின் சந்தை விலை 19,999 ரூபாய். ஆனால், ஃப்ளிப்கார்ட் தள்ளுபடியில் ஹானர் 9i ஸ்மார்ட்ஃபோனின் விலை வெறும் 10,999 ரூபாய் மட்டுமே. 9,999 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

மேலும் பார்க்க: இசைக்குயில் எஸ். ஜானகி
First published: April 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...