ஐ-போன் முதல் ஹானர் 10 வரை..! அசத்தும் ஃப்ளிப்கார்ட் மொபைல் திருவிழா

64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐ-போன் X, 66,499 ரூபாய்க்கு ஃப்ளிப்கார்டில் விற்பனையாகிறது. இந்த போனின் விலை 91,900 ஆகும். ஃப்ளிப்கார்ட் ஆஃபரில் 25,401 ரூபாய் ஆஃபர் வழங்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: May 28, 2019, 7:37 PM IST
ஐ-போன் முதல் ஹானர் 10 வரை..! அசத்தும் ஃப்ளிப்கார்ட் மொபைல் திருவிழா
ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: May 28, 2019, 7:37 PM IST
ஸ்மார்ட்ஃபோன்களுக்காக மட்டும் ஃப்ளிப்கார்ட்டில் மே 31-ம் தேதி வரையில் அதிரடி சலுகைகளுடன் மொபைல் திருவிழா நடைபெறுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் ஃப்ளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டே’ என்னும் ஆஃபர் திருவிழா கொண்டாடப்பட்டது. வால்மார்ட் நிறுவனமான ஃப்ளிப்கார்டில் தற்போது மீண்டும் ஸ்மார்ட்ஃபோன் பிரியர்களுக்காகவே அதிரடி சலுகைகள் உடன் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

இம்முறை ஆன்லைன் விற்பனைத் தளமான ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஒவ்வொரு பொருளுக்கும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு உபயோகித்தால் உடனடியாக 5 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.


64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐ-போன் X, 66,499 ரூபாய்க்கு ஃப்ளிப்கார்டில் விற்பனையாகிறது. இந்த போனின் விலை 91,900 ஆகும். ஃப்ளிப்கார்ட் ஆஃபரில் 25,401 ரூபாய் ஆஃபர் வழங்கப்படுகிறது. இதேபோல், 13,199 ரூபாய் மதிப்புள்ள நோக்கியா 5.1 ப்ளஸ் ஆஃபரில் 8,199 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

13,999 ரூபாய் மதிப்புள்ள ஹானர் 9N 8,499 ரூபாய்க்கு உள்ளது. 16,999 ருபாய் மதிப்புள்ள ஹானர் 10 லைட் ஆஃபரில் 11,999 ரூபாய்க்கும் 17,979 ருபாய் மதிப்புள்ள நோக்கியா6.1 (6,999 ரூபாய்)-க்கும் விற்பனைக்கு உள்ளது.

மேலும் பார்க்க: OPPO Reno 10 X பெஸ்ட் என்பதற்கான 8 காரணங்கள்..!
First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...