கேட்ஜெட்ஸ் முதல் ஹோம் அப்ளையன்சஸ் வரை... நாளை முதல் ஃப்ளிப்கார்ட் ஆஃபர்...!

டிவி போன்ற ஹோம் அப்ளையன்சஸ்களுக்கு 70 சதவிகிதம் வரையில் தள்ளுபடி உள்ளது.

Web Desk | news18
Updated: May 31, 2019, 2:19 PM IST
கேட்ஜெட்ஸ் முதல் ஹோம் அப்ளையன்சஸ் வரை... நாளை முதல் ஃப்ளிப்கார்ட் ஆஃபர்...!
ஃப்ளிப்கார்ட்
Web Desk | news18
Updated: May 31, 2019, 2:19 PM IST
ஜூன் 1-ம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் விற்பனைத் தளத்தில் சிறப்புத் தள்ளுபடிகளின் கீழ் லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன், கேட்ஜெட்ஸ் எனப் பல பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

ஃப்ளிப்கார்ட் வழங்கும் ‘ஃப்ளிப்ஸ்டார்ட் டேஸ்’ என்ற தள்ளுபடி விற்பனை ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த ஆன்லைன் தள்ளுபடி திருவிழாவில், எலெக்ட்ரானிக், கேட்ஜெட்ஸ் எனப் பல பொருட்களுக்கும் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

ஆக்சிஸ் வங்கியுடன் ஃப்ளிப்கார்ட் இணைந்திருப்பதால் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளூபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனைக் காலத்தில் ஹெட்ஃபோன், பவர் பேங்க் போன்ற பொருட்களுக்கு 80% வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


12,990 ரூபாய் முதல் லேப்டாப், 99 ரூபாய் முதல் பவர் பேங்க், ஹெட்ஃபோன் என நீளும் இந்த ஆஃபரில் டிவி போன்ற ஹோம் அப்ளையன்ஸ்களுக்கு 70 சதவிகிதம் வரையில் தள்ளுபடி உள்ளது.

மேலும் பார்க்க: உலகின் மிகவும் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு!
First published: May 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...