ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனை: ரெட்மி, ரியல்மி போன்களுக்கு அசத்தல் ஆஃபர்..

ஃப்ளிப்கார்ட் வட்டியில்லா தவனை முறை, எக்ஸ்சேஞ் தள்ளுபடி, 1 ரூபாயில் மொபைல் பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றை வழங்க உள்ளது.

ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனை: ரெட்மி, ரியல்மி போன்களுக்கு அசத்தல் ஆஃபர்..
ஃப்ளிப்கார்ட்
  • News18
  • Last Updated: October 10, 2019, 7:21 PM IST
  • Share this:
ஃப்ளிப்கார்ட் தீபாவளி சலுகை விற்பனை வருகிற அக்டோபர் 12-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

ரியல்மி C2, ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7S, சாம்சங் கேலக்ஸி S9, மோட்டோ E6s, விவோ V17 ப்ரோ, ரியல்மி 5 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தலான சலுகைகள், தள்ளுபடிகள் காத்திருப்பதாக ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. புதிதாக இந்த ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனையின் போது ரெட்மி 8 போன் வெளியிடப்படுகிறது.

மேலும், ஃப்ளிப்கார்ட் வட்டியில்லா தவனை முறை, எக்ஸ்சேஞ் தள்ளுபடி, 1 ரூபாயில் மொபைல் பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றை வழங்க உள்ளது. புதிய அறிமுகங்கள் ஆன மோட்டோ E6s, விவோ V17 ப்ரோ, மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஆகிய போன்களுக்கு சிறப்பு ஆஃபர் காத்திருக்கிறது.


பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL ஆகியன 29,999 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வர உள்ளது. Yu Ace, நோக்கியா 6.1, லெனோவோ K10 நோட், விவோ V15 ஆகிய போன்களுக்கும் அதிகப்படியான விலைக் குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: சாம்சங் ஆண்டுவிழா கொண்டாட்டம்...ஸ்மார்ட்போன்களுக்கு 60% வரை தள்ளுபடி...!

பளிச்சென்று காட்சியளிக்கும் மாமல்லபுரம்!
First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading