27 கோடி பயனர்களின் பெயர், தொடர்பு எண் இணையத்தில் கசிவு - பேஸ்புக் விசாரணை

மாதிரிப்படம்
- News18
- Last Updated: December 21, 2019, 11:16 AM IST
27 கோடி ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் தகவல்களைத் திருடும் ஹேக்கர்களின் குழு ஒன்றில் இந்த தரவுகள் வெளியானதாகத் தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக் பயனர்களின் பெயர், தொலைபேசி எண், ஃபேஸ்புக் முகவரி ஆகிய தகவல்கள் எல்லோரும் பார்க்கும் வகையில் ஹேக்கர்களின் இணையப்பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.
இதுகுறித்து தாங்கள் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த தகவல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு தற்போது வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் ஃபேஸ்புக் தரப்பு தெரிவித்துள்ளது.