வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்னும் பெயர்களை மாற்றிய ஃபேஸ்புக்!

அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் ஃபேஸ்புக்கின் இந்தத் திடீர் கையக்கப்படுத்துதல் திட்டத்தை ஆராய முடிவு செய்துள்ளது.

Web Desk | news18
Updated: August 5, 2019, 12:22 PM IST
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்னும் பெயர்களை மாற்றிய ஃபேஸ்புக்!
ஃபேஸ்புக்
Web Desk | news18
Updated: August 5, 2019, 12:22 PM IST
ஃபேஸ்புக்கின் நிறுவனங்களான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் பெயர்களை மாற்றி வெளியிட்டு உள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

தனது கிளை நிறுவனங்களை ஒன்றிணைந்த தளமாகக் காட்ட வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய பெயர்களுடன் ஃபேஸ்புக் என்ற பெயரும் இணைக்கப்பட உள்ளது. புதிய பெயராக இனி வாட்ஸ்அப் "WhatsApp from Facebook" என்ற பெயருடனும் இன்ஸ்டாகிராம் "Instagram from Facebook" என்ற பெயருடனும் வழங்கப்படும்.

ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகிய தளங்களில் இந்தப் பெயர் மாற்றம் விரைவில் அமலுக்கு வருகிறது. அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் ஃபேஸ்புக்கின் இந்தத் திடீர் கையக்கப்படுத்துதல் திட்டத்தை ஆராய முடிவு செய்துள்ளது.

இரு செயலிகளை ஃபேஸ்புக் உடன் இணைத்தது வணிக ரீதியான காரணங்களுக்காக மட்டுமல்ல தகவல் குறியாக்கம் மீதான கவனத்தின் காரணமாகவும்தான் என ஃபேஸ்புக் தலைமை நிர்வாக இயக்குநர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: ட்ரெண்ட் ஆக மாற வயதான 1 லட்சம் பணியாளர்களை நீக்கிய நிறுவனம்!
First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...