இந்தியாவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் செயலிகள் முடங்கின!

பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை முடங்கியுள்ளது.

இந்தியாவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் செயலிகள் முடங்கின!
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்
  • News18
  • Last Updated: April 14, 2019, 6:46 PM IST
  • Share this:
இந்தியாவில் ஃபேஸ்புக் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமை மாலை சில மணி நேரம் முடங்கியிருந்தது.

புதன்கிழமை முதலே இந்தத் தளங்கள் மற்றும் செயலிகள் சர்வதேச அளவில் சரிவர இயங்கவில்லை.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக், “ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான செயலிகள் சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று நாங்கள் அறிவோம். இதை விரைவில் சரிசெய்யும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்” என்றும் தெரிவித்துள்ளது.ஃபேஸ்புக் குடும்ப செயலிகள் முடக்கம் குறித்து ட்விட்டரில் #FacebookDown#whatsappdown#instagramdown என்ற டேக்குகள் டிரெண்டாகியுள்ளன.

மேலும் பார்க்க: 
First published: April 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்