உலகம் முழுவதும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்!

Facebook, WhatsApp, Instagram Down |

News18 Tamil
Updated: July 3, 2019, 11:02 PM IST
உலகம் முழுவதும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்!
வாட்ஸ் அப்
News18 Tamil
Updated: July 3, 2019, 11:02 PM IST
உலகம் முழுவதும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் படங்களை பார்க்க முடியாத பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். ட்விட்டரிலும் தங்கள் பிரச்னையை சுட்டிக்காட்டி ஒருவருக்கொருவர் விசாரித்து வருகின்றனர்.

ஸ்மார்ட்போன்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் அப்ளிகேசன்கள் என்றால் அது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமாக தான் இருக்கும்.

பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்படும் இந்த அப்ளிகேசன்கள் ஃபேஸ்புக் என்ற ஒரே நிறுவனத்தை சேர்ந்தது. இவற்றில் ஒன்றில் ஏற்படும் சர்வர் சிக்கல் மற்ற இரண்டையும் பாதிக்க செய்கிறது. இதனால் கடுப்பாகும் நெட்டிசன்கள் ட்விட்டரில் புலம்பி தள்ளுகின்றனர்.


நகைச்சுவையான ஸ்டேட்டஸ்கள் உங்களுக்காக...
Loading...
  

First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...