Facebook Down உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது

Facebook Down உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது
மாதிரிப்படம்
  • Share this:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடங்கியுள்ளன.

இதனால், ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

முடக்கத்திற்கான சரியான தொழில்நுட்ப விளக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் இதுவரை அளிக்கவில்லை.




 
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்