ஜியோ ரீசார்ஜ் செய்யாமலே இலவசமாக தொடர இதோ வழி...

ஜியோ ரீசார்ஜ் செய்யாமலே இலவசமாக தொடர இதோ வழி...
  • Share this:
ஜியோ நம்பரிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த கட்டணத்திற்கு ஈடாக கூடுதல் டேட்டா வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

இருந்த போதும், ரீசார்ஜ் செய்யாமல் இலவச அழைப்புகளை பெற சில வழிமுறைகளும் உள்ளது.

ஜியோ முற்றிலும் 4ஜி தொழில்நுட்பத்தில் சேவை வழங்குவதால், அதிவேக இண்டெர்நெட்டில்தான் ஜியோ வாடிக்கையாளர்கள் இருப்பர்.


வழக்கமான ரீசார்ஜ் மட்டும் செய்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளலாம்.

மற்ற நெட்வொர்க்கில் உள்ள நபர்களுடன் பேச வாட்ஸ் அப் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யாமலே இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

Also Watch:
First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading