”ஒரு கையில் ஸ்மார்ட்ஃபோன்... மறுகையில் நொறுக்குத்தீனி” கண்டிப்பாக இதைப் படிங்க!

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்திக் கொண்டு சிப்ஸ் சாப்பிடும் போது அதில் உள்ள எண்ணெய் பசை ஃபோனில் பட்டு அசுத்தமாகக் காட்சி அளிக்கும்.

news18
Updated: February 12, 2019, 5:24 PM IST
”ஒரு கையில் ஸ்மார்ட்ஃபோன்... மறுகையில் நொறுக்குத்தீனி” கண்டிப்பாக இதைப் படிங்க!
சிப்ஸ், ஸ்மார்ட்ஃபோன்
news18
Updated: February 12, 2019, 5:24 PM IST
உலகம் ஸ்மார்ட்போன் மையமாக மாறி வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்திக்கொண்டே சிப்ஸ் போன்ற உணவுகளைக் கொறிப்பதும் அதிகரித்து வருகிறது.

ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்திக் கொண்டு சிப்ஸ் சாப்பிடும் போது அதில் உள்ள எண்ணெய் பசை ஃபோனில் பட்டு அசுத்தமாகக் காட்சி அளிக்கும்.

எனவே ஸ்மார்ட்ஃபோனும் பயன்படுத்த வேண்டும், எண்ணெய் கரையும் ஆகக் கூடாது என்று நினைத்த ஜப்பானின் Koike-ya சிப்ஸ் நிறுவனம் ‘ஒன் ஹேண்ட் சிப்ஸ்’ என்ற ஒன்றைத் தயாரித்துள்ளது. குளிர்பான பாகெட்களில் எப்படி ஸ்ட்ரா வருமோ அதே போன்று சிப்ஸ் சாப்பிட ஒரு சிறிய சாதனத்தை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி எளிதாகச் சிப்ஸை சாப்பிடலாம் என்றும் இதனால் ஸ்மார்ட்ஃபோனில் எண்ணெய் கரையாவதை தவிர்க்கலாம் என்றும் Koike-ya நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஒன் ஹேண்ட் சிப்ஸ்’ பயன்படுத்தி எப்படிச் சிப்ஸ் சாப்பிடுவது என்ற வீடியோவை இங்குப் பார்ப்போம்.இதே போன்ற மெக் டொனால்ட்ஸ் நிறுவனமும் ஒரு ஃபோர்க் ஸ்பூன் குறித்த வீடியோவை இங்குப் பார்ப்போம்.

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...