ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் ஷேரிங் அதிகம் செய்கிறீர்களா..? ஆபத்து!

இந்த சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டே இருந்தால் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கொண்டு இருப்பீர்கள் என்று அர்த்தம்.

ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் ஷேரிங் அதிகம் செய்கிறீர்களா..? ஆபத்து!
வயர்லெஸ் ஷேரிங் (மாதிரிப்படம்)
  • News18
  • Last Updated: November 4, 2019, 8:47 PM IST
  • Share this:
NFC என்னும் வயர்லெஸ் ஷேரிங் சேவையை ஸ்மார்ட்போனில் பயன்படுத்தினால் அதன் மூலம் பரவும் ‘பக்’ ஒன்று உங்கள் ஸ்மார்ட்போனை தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம்.

NFC என்பது அருகில் இருக்கும் மற்றொரு ஸ்மார்ட்போன் உடன் உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து வயர்லெஸ் ஷேரிங் செய்யும் முறை ஆகும். இத்தகைய சேவை கொண்ட ஆண்ட்ராய்டு 8 ஓரியோ OS கொண்ட போன்களை அதிகம் தாக்குகிறது. இந்த NFC சேவை மூலம் ஹேக்கர்கள் அபாயகரமான மால்வேர்களை பரவச்செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

வீடியோ, புகைப்படங்கள், ஃபைல் என எதை ஷேர் செய்தாலும் உங்களது ஸ்மார்ட்போன் தாக்கப்படும். இதனால், இந்த NFC சேவையை செயல் இழக்கச் செய்ய Settings > Connectivity > NFC and Payment சென்று disable செய்யலாம்.


இந்த சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டே இருந்தால் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கொண்டு இருப்பீர்கள் என்று அர்த்தம்.

மேலும் பார்க்க: 15 ஆயிரம் ரூபாய்க்குள் உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இதோ!

டிக்டாக்கை தடை செய்தால் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து விடுமா?
First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading