நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் - 2

#Chandrayaan2 | சந்திரயான் 2 விண்கலம் பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்துள்ளது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் - 2
பின்னர் அதிலிருந்து பிரக்யான என பெயரிடப்பட்டுள்ள ரோவர் உலவு வாகனம் கீழிறங்கி நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். இஸ்ரோவின் சரித்திர சாதனைப் பயணத்தில் இன்றைய நாள் ஒரு முக்கியமான மைல்கல் என்றால் மிகையாகாது.
  • News18
  • Last Updated: September 6, 2019, 6:25 PM IST
  • Share this:
First published: August 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading