Home /News /technology /

Chandrayaan 2 Launch LIVE: சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் காட்சியை எப்படி நேரலையாக காண்பது?

Chandrayaan 2 Launch LIVE: சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் காட்சியை எப்படி நேரலையாக காண்பது?

சந்திரயான் 2

சந்திரயான் 2

Chandrayaan 2 Launch LIVE Updates in Tamil | சந்திரயான் 2 திட்டத்தை செயல்படுத்த 978 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் நாளை (ஜூலை 15) அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதை உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பார்க்கலாம்

Videocon: 589

Reliance: 679

Sun Direct: 130

TATA SKY: 1550

Dish TV: 1879

Airtel: 782

சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதை சமூக வலைதளங்களில் காண :

1 )  நேரலையாக @News18TamilNadu ட்விட்டர் பக்கத்தில் பார்க்கலாம்

2)  செய்திகளுக்கு @News18TamilNadu ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்

இதேபோல் நியூஸ் 18 தமிழ்நாடு இணையதள பக்கத்திலும் காணலாம்
Published by:Prabhu Venkat
First published:

Tags: About chandrayaan 2, Chandrayaan, Chandrayaan 2, Chandrayaan 2 date, Chandrayaan 2 in tamil, Chandrayaan 2 isro, Chandrayaan 2 lander name, Chandrayaan 2 launch date, Chandrayaan 2 launch time, Chandrayaan 2 live launch, Chandrayaan 2 mission, Chandrayaan 2 news, Chandrayaan 2 photos, Chandrayaan 2 tamil news, Chandrayaan 2 video, India chandrayaan 2, ISRO, Isro chandrayaan 2, Isro chandrayaan 2 launch, Isro launch, Lander chandrayaan 2, Live chandrayaan 2, Name of chandrayaan 2, What is chandrayaan 2

அடுத்த செய்தி