நிலவுக்கு எதை எடுத்துச் செல்ல வேண்டும் - இஸ்ரோவின் கேள்விக்கு கிடைத்த அட்டகாசமான பதில்கள்

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 15 அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

news18
Updated: July 14, 2019, 6:04 PM IST
நிலவுக்கு எதை எடுத்துச் செல்ல வேண்டும் - இஸ்ரோவின் கேள்விக்கு கிடைத்த அட்டகாசமான பதில்கள்
சந்திராயன் 2
news18
Updated: July 14, 2019, 6:04 PM IST
நிலவுக்கு எதை எடுத்துச் செல்ல வேண்டும் என இஸ்ரோ கேட்ட கேள்விக்கு அட்டகாசமான பதில்கள் கிடைத்துள்ளன.

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் நாளை (ஜூலை 15) அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ‘Moon Essentials' என்ற பெயரில் நிலவுக்கு எதை எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று இஸ்ரோ பொதுமக்களிடம் கேள்வி கேட்டது. இந்த கேள்விக்கு பலரும் தங்களது பதில்களை பதிவு செய்து வந்தனர்.


இந்த கேள்விக்கு சிலர், தேவையான முக்கிய பொருட்களை சொல்லி பதிலளித்திருந்தாலும் சிலர் நகைச்சுவையான பதில்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதிலிருந்து சில சுவாரஸ்யமான பதில்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

ISRO Twitter - @isro


ISRO Twitter - @isro


Loading...

ISRO Twitter - @isro


ISRO Twitter - @isro


ISRO Twitter - @isro


ISRO Twitter - @isro
First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...