முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / 7 வது ஆண்டு கொண்டாட்டத்தில் நீங்கள் தவற விடக் கூடாத OnePlus-ன் சலுகைகள்

7 வது ஆண்டு கொண்டாட்டத்தில் நீங்கள் தவற விடக் கூடாத OnePlus-ன் சலுகைகள்

 OnePlus 7 ஸ்மார்ட்போன் நிறுவனம்

OnePlus 7 ஸ்மார்ட்போன் நிறுவனம்

இதுவரை கண்டிராத சலுகைகள் மற்றும் டீல் உங்களுக்காக. தற்போது சென்று கொண்டிருக்கும் 7 வது ஆண்டு கொண்டாட்டத்தில் நீங்கள் தவற விட கூடாத OnePlus-ன் சலுகைகள் மற்றும் டீல்களின் ஒருங்கிணைந்த பட்டியல் இதோ.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

ஏழு வருடங்களுக்கு முன்பு, புதியதாக துவங்கப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனம் உலகளாவிய பேச்சு ஆனது. முதன்மை ஸ்மார்ட்போன்களுக்கு தகுந்த விலையில்கொடுத்ததற்கு நன்றி. சில நாட்களில், OnePlus நிறுவனம் பெருவாரியாக OnePlus டிவிக்களை வெளிவிட்டுள்ளன. இந்த ஆண்டு, இந்நிறுவனம் புதிய பொருள்களை அறிமுகப்படுத்தி உள்ளது - OnePlus Nord, இது ரூபாய் 24,999-யில் இருந்து ஆரம்பிக்கிறது.

மேலும் கூடுதல் சிறப்பாக இந்த போன் சமீபத்திய கவுண்டர்பாயிண்ட் குட்டேர்லி Q 3 ரிப்போர்ட் 2020-யின் படி மலிவான விலை பிரிவில் இந்தியாவில் ப்ரீமியம் பிரிவில் நம்பர் 1 ஸ்மார்ட் போன் என கூறப்பட்டுள்ளது. இந்த பிராண்ட் அதன் ஆடியோ பொருட்களான OnePlus Bullets Wireless Z மற்றும் OnePlus Buds Z களை சலுகைகளுடன் வெளியிட்டுள்ளது.

இது பல்வேறு மலிவான விலை புள்ளிகளால் சிறந்த சூழலை உருவாக்கும். OnePlus அதன் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை மாறாமல் வைத்திருப்பது அதன் குழு ரசிகர்கள் மட்டுமே. இது அந்நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்டு அதனை ஒவ்வொரு அம்சங்களிலும் மேம்படுத்திக்கொண்டே வருவதால் மட்டுமே சாத்தியமானது. இது இந்தியாவில் உள்ள கம்பனிகளில் முதன்மை பெற காரணம். OnePlus அதன் 7-வது ஆண்டுவிழாவை கொண்டாடுகிறது, அதற்காக மக்கள் இதுவரை கண்டிராத சலுகைகள் மற்றும் டீல் உங்களுக்காக.

தற்போது சென்று கொண்டிருக்கும் 7 வது ஆண்டு கொண்டாட்டத்தில் நீங்கள் தவற விட கூடாத OnePlus-ன் சலுகைகள் மற்றும் டீல்களின் ஒருங்கிணைந்த பட்டியல் இதோ.

OnePlus.in லாக் இன் செய்து கீழ்கண்ட சலுகைகள் பெற OnePlus Store செயலி பெற்றிடுங்கள்: OnePlus ஸ்மார்ட் போன்களை OnePlus.in, OnePlus Store செயலி மற்றும் Amazon.in போன்ற தளங்களில் வாங்கும் போது HDFC Bank கார்டு மற்றும் எளிமையான EMI வசதியுடனான வர்த்தகங்களுடன் உடனடி தள்ளுபடியாக ரூபாய் 2000 நீங்கள் பெற்றிடுங்கள், மேலும் 10% கேஷ்பாக் வசதியை தேர்வுசெய்யப்பட்ட American Express® கார்டு வர்த்தகங்களுக்கு பெற்றிடுங்கள்.

OnePlus ஸ்மார்ட்போனை OnePlus Store செயலி மூலம் வாங்கும் போது கூடுதல் சலுகையாக ரூபாய் 500 தள்ளுபடி வவுச்சர் பெற்றிடுங்கள். நீங்கள் மேலும் OnePlus Power Bank -யை சிறப்பான விலையாக ரூபாய் 777-ல் பெற்று மேலும் அனைத்து OnePlus ஆடியோ பொருட்களில் டிசம்பர் 17 வரை 10% சலுகை பெற்றிடுங்கள்.

அதுமட்டும் இல்லாமல், நீங்கள் OnePlus Store செயலில் டிசம்பர் 17-ஆம் தேதி நிகழும் “சக்கரங்களை சுழற்று ” என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வியப்பூட்டும் OnePlus பொருட்கள் பெறலாம்.

Red Cable Club மெம்பர்கள் ஆண்டுவிழா சிறப்பு சலுகையாக கீழுள்ளவற்றை பெறலாம்:

இந்நிறுவனம் சமீபத்தில் OnePlus Red Cable Life அறிமுகப்படுத்தி உள்ளது, Red Cable Care-ன் வெற்றிக்கு பின்னர் இது இணைந்தது. உங்களுக்காக வியப்பூட்டும் நன்மைகளாக 12 மாதத்திற்கு விரிவுபடுத்தப்பட்ட வாரென்ட்டி, 12 மாதங்களுக்கு 50GB கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் சர்வீஸ்களுக்கு முன்னுரிமை மற்றும் கூடுதலாக 12 மாதங்களுக்கு Amazon Prime மெம்பெர்ஷிப் தள்ளுபடி விலையில் ரூபாய் 999-ல், இவையனைத்தும் Red Cable Life-ன் பகுதியாக.

நீங்கள் மேலும் டிசம்பர் 17 நடைபெறும், OnePlus Privé நடத்தும் சிறப்பு ஆண்டுவிழா குலுக்கலில் கலந்து கொண்டு பரிசுகள் வெல்லலாம். டிசம்பர் 17 முதல், Red Cable Club மெம்பர்கள் OnePlus 3 யிலிருந்து 6T வரை சாதன பயன்பாட்டாளர்கள் OnePlus 8, 8 Pro அல்லது 8T-விற்கு மேம்படுத்த விரும்பினால் Red Cable Pro மெம்பெர்ஷிப் மற்றும் OnePlus பவர் பேங்க் வெல்லலாம்.

டிசம்பர் 25 தேதியில் இருந்து, மெம்பர்கள் Red Cable Pro மற்றும் Red Cable Pro உடன் Amazon Prime யை Red Cable Privé-ல் வியக்கத்தக்க விலையில் புதிய சந்தாதாரர் திட்டங்களை வாங்கலாம்.

கீழ்வரும் நம்மைகளை Red Cable Pro மெம்பெர்ஷிப் மூலம் டிசம்பர் மாத இறுதி வரை நீங்கள் பெறலாம், இதில், எந்த ஒரு OnePlus ஸ்மார்ட் போனையும் OnePlus அனுபவ ஸ்டோர்களில் Red Cable Care மெம்பெர்ஷிப் மூலம் வெறும் (ரூபாய் 2499 மதிப்பிலான ) ரூபாய் 99 ல் வாங்கலாம் அல்லது எந்த ஒரு OnePlus ஸ்மார்ட் போனையும் OnePlus ஸ்டார் செயலியில் பெற்று Red Cable Care மெம்பெர்ஷிப் பெறலாம்.

இந்த ஆண்டுவிழா நேரத்தில் நேரடி OnePlus விற்பனை மையங்களுக்கு செல்வதின் பயன் : டிசம்பர் 17-ல், OnePlus Experience ஸ்டோரில் வரும் முதல் 10 OnePlus 8T வாடிக்கையாளர்கள், ரூபாய் 3000 மதிப்பிலான அசிஸ்சொரிஸ் கூப்பன்கள் பெறுவர். அதே போன்று, 11வது முதல் 30வது வரை உள்ள OnePlus 8T வாடிக்கையாளர்களுக்கு மற்றும் 30-வது முதல் 70-வது உள்ள OnePlus 8T வாடிக்கையாளர்கள் பரிசாக ரூபாய் 2000 மற்றும் ரூபாய் 500 அசிஸ்சொரிஸ் கூப்பன்கள் பெறுவர். இந்த கூப்பன்கள் வாங்கிய தேதியில் இருந்து ஒரு மாத காலம் வரை செல்லும்.

HDFC கார்டு வர்த்தகங்கள் மூலம் உடனடியாக ரூபாய் 2000 வரை தள்ளுபடி பெறுங்கள். மேலும் Bajaj Finance மூலம் கடைகளில் தகுந்த திட்டங்கள் பெற்றிடுங்கள்.

Red Cable Club மெம்பராக நீங்கள் இருந்தால், டிசம்பர் 17-ல் OnePlus சர்விஸ் சென்டர்களை நேரில் பார்வையிட்டு, ஸ்மார்ட் போன் உதிரி பாகங்கள், சேவை கட்டணம் இல்லாமல் உங்கள் ஸ்மார்ட்போனை சரி செய்வதற்கு 15% வரை தள்ளுபடி பெறுங்கள் மேலும் OnePlus பொருட்களை ‘பௌல் ஆப் ஹாப்பிநெஸ் ’ குலுக்கல் உடன் பெற்றிடுங்கள். Red Cable Club மெம்பெராக, நீங்கள் உங்கள் பழைய OnePlus சாதனங்களை மாற்றி புதியது பெற்றுக்கொண்டு ரூபாய் 3000 வரை தள்ளுபடி பெறுங்கள்.

கூடுதலாக, நீங்கள் OnePlus 8T 5G மற்றும் OnePlus 8 Series 5G, Amazon.in -ல் வாங்குவதாக இருந்தால், நீங்கள் HDFC Bank கார்டு வர்த்தகங்களுக்கு ரூபாய் 2000 மற்றும் ரூபாய் 3000 முதலே உடனடி சலுகை பெறலாம். மேலும் டிசம்பர் 17 மற்றும் 18-ல் நீங்கள் Amazon.in மற்றும் Flipkart-ல் தேர்வு செய்யும் OnePlus ஆடியோ பொருட்கள் மீது 10% தள்ளுபடி பெறுங்கள். OnePlus சாதனங்களை வாங்க இதை விட சிறந்த தருணம் வேறு இல்லை.

OnePlus TVs வியக்கத்தக்க சலுகைகள்: OnePlus TV-கள் வாங்க நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் ஆனால், இதை விட சிறந்த வாய்ப்பு வேறு இல்லை. OnePlus TV Y சீரிஸ் 32இன்ச் மற்றும் 43இன்ச் மேலும் ரூபாய் 1000 தள்ளுபடி செய்து தற்போது ரூபாய் 13,999 மற்றும் ரூபாய் 23,999 முதலே கிடைக்கிறது.

OnePlus TV-ளை HDFC Bank கிரெடிட் கார்டு, கிரெடிட் கார்டு EMI மற்றும் டெபிட் கார்டு EMI வர்த்தகங்கள் மூலம் உடனடி சலுகையாக ரூபாய் 4000 பெற்றிடுங்கள். வட்டி இல்லா EMI ஆக 6 மாதம் வரை OnePlus TV Y சீரிஸ்யும், 12 மாதம் வரை OnePlus TVs Q1 சீரிஸ்யும் வாங்கி பயன் பெறுங்கள். இந்த சலுகைகள் OnePlus.in, OnePlus stores, கூடுதலாக Amazon, Flipkart மற்றும் மற்ற பங்குதாரர் கடைகளில் டிசம்பர் 2020 இறுதி வரை கிடைக்கும்.

First published:

Tags: One plus